aka Wilson
இல்லை புதியவனை மிரட்டப் போவதால் மிரச்சியா?
புதியவனை மிரட்டப் போவதால்!
புதியவன் என்னாங்க பன்னாரு ;)சும்மா மிரட்டுதுங்க ...
புகுந்த வீட்டினரை காணப்போவதால்மிரட்சியாபிறந்த வீட்டினரை விட்டுப்போவதால்மிரட்சியா///படம் போட்டுக் கதை சொல்ற வசந்தைப் பார்த்து மிரட்சியா!! ஹி!!ஹி!!! ஹி!!!( சும்மா சோக்குத்தான்)
//புதியவனை மிரட்டப் போவதால்!// :))
தாலி என்ற வேலி தந்த மிரட்சியா - வேறுசோலி இன்றி அதை படமெடுத்ததால் மிரட்சியா?அதிர்ச்சி தாங்க, தயாராக மிரட்சியா? -அதற்குபயிற்சி எடுக்க, முயற்சி எடுக்க மிரட்சியா?எதுவேண்டுமானாலும் இருக்கட்டும், எனக்கு தொடர்ந்து ஓட்டுப் போடுவதற்கு நன்றிங்க!
//புதியவனை தொட்டதால்மிரட்சியாபழையவனை விட்டதால்மிரட்சியா//அடங்கொய்யால... உங்களையெல்லாம் வீட்டுக்குள்ள விட்டா, குடும்பத்துக்குள்ள கொழப்பத்த உண்டு பண்ணிருவீங்கபோல இருக்கே!
//படம் போட்டுக் கதை சொல்ற வசந்தைப் பார்த்து மிரட்சியா!! ஹி!!ஹி!!! ஹி!!!( சும்மா சோக்குத்தான்)//:)))
குடும்பத்துல கும்மி அடிக்கிறதுல என்ன ஒரு ஆனந்தம்?
aha new touch....எப்படி வசந்த்க்கு மட்டும் உண்மை விளங்குகிறது......
அப்புறம், இந்த படம் எங்க புடிச்சது?
//குடும்பத்துல கும்மி அடிக்கிறதுல என்ன ஒரு ஆனந்தம்?//சின்ன திருத்தம் கார்த்தி..அடுத்தவன் குடும்பத்துல..;))
மொத இரண்டு வரியோட நிறுத்தி இருக்கலாம் :-)
ஐயோ ஏங்க இப்படியெல்லாம் ஓட்டுறீங்க???பாவம்க அந்தப் பொண்ணு
தன் கனவுகளை மறந்து பொண்ணுக்கு இருக்காதா மிரட்சி .....
மொத்தத்துல ஏதோ ஒன்னு நடக்க போகுது!!!
சோ மொத்ததில் “மிரட்சி”...
ரோட்டோரம் போனபோதெல்லாம் நம்மள ஒரு பய பார்க்கமாட்டான்.. ஆனா இன்னிக்கி, எல்லா பயலுங்களூம் நம்மளயே பார்க்குறானுங்க.. நம்மள போட்டா வேற எடுக்குறானுங்க.. அப்படிங்கிற மிரட்சி. :-)
THANKS FOR ALL COMMENTERS
எச்சூஸ் மீ..உம்ம பதிவை படிச்சிதான் மிரட்சி.
Post a Comment
21 comments:
இல்லை புதியவனை மிரட்டப் போவதால் மிரச்சியா?
புதியவனை மிரட்டப் போவதால்!
புதியவன் என்னாங்க பன்னாரு ;)
சும்மா மிரட்டுதுங்க ...
புகுந்த வீட்டினரை காணப்போவதால்
மிரட்சியா
பிறந்த வீட்டினரை விட்டுப்போவதால்
மிரட்சியா
///
படம் போட்டுக் கதை சொல்ற வசந்தைப் பார்த்து மிரட்சியா!! ஹி!!ஹி!!! ஹி!!!( சும்மா சோக்குத்தான்)
//புதியவனை மிரட்டப் போவதால்!// :))
தாலி என்ற வேலி தந்த மிரட்சியா - வேறு
சோலி இன்றி அதை படமெடுத்ததால் மிரட்சியா?
அதிர்ச்சி தாங்க, தயாராக மிரட்சியா? -அதற்கு
பயிற்சி எடுக்க, முயற்சி எடுக்க மிரட்சியா?
எதுவேண்டுமானாலும் இருக்கட்டும், எனக்கு தொடர்ந்து ஓட்டுப் போடுவதற்கு நன்றிங்க!
//புதியவனை தொட்டதால்
மிரட்சியா
பழையவனை விட்டதால்
மிரட்சியா//
அடங்கொய்யால... உங்களையெல்லாம் வீட்டுக்குள்ள விட்டா, குடும்பத்துக்குள்ள கொழப்பத்த உண்டு பண்ணிருவீங்கபோல இருக்கே!
//படம் போட்டுக் கதை சொல்ற வசந்தைப் பார்த்து மிரட்சியா!! ஹி!!ஹி!!! ஹி!!!( சும்மா சோக்குத்தான்)//
:)))
குடும்பத்துல கும்மி அடிக்கிறதுல என்ன ஒரு ஆனந்தம்?
aha new touch....
எப்படி வசந்த்க்கு மட்டும் உண்மை விளங்குகிறது......
அப்புறம், இந்த படம் எங்க புடிச்சது?
//குடும்பத்துல கும்மி அடிக்கிறதுல என்ன ஒரு ஆனந்தம்?//
சின்ன திருத்தம் கார்த்தி..
அடுத்தவன் குடும்பத்துல..
;))
மொத இரண்டு வரியோட நிறுத்தி இருக்கலாம் :-)
ஐயோ ஏங்க இப்படியெல்லாம் ஓட்டுறீங்க???பாவம்க அந்தப் பொண்ணு
தன் கனவுகளை மறந்து பொண்ணுக்கு இருக்காதா மிரட்சி .....
மொத்தத்துல ஏதோ ஒன்னு நடக்க போகுது!!!
சோ மொத்ததில் “மிரட்சி”...
ரோட்டோரம் போனபோதெல்லாம் நம்மள ஒரு பய பார்க்கமாட்டான்.. ஆனா இன்னிக்கி, எல்லா பயலுங்களூம் நம்மளயே பார்க்குறானுங்க.. நம்மள போட்டா வேற எடுக்குறானுங்க.. அப்படிங்கிற மிரட்சி. :-)
THANKS FOR ALL COMMENTERS
எச்சூஸ் மீ..
உம்ம பதிவை படிச்சிதான் மிரட்சி.
Post a Comment