June 7, 2009

நிஜ வாழ்வின் பின்னூட்டவாதிகள்

நிஜ வாழ்வின் பின்னூட்டவாதிகள்






பிறந்ததிலிருந்து தாய் என்
பின்னூட்டவாதி
வளரும்போது தந்தை என்
பின்னூட்டவாதி
படிக்கும்போது ஆசிரியர் என்
பின்னூட்டவாதி
வளர்ந்த பின் நண்பன் என்
பின்னூட்டவாதி
வாழும் வரை மனைவி என்
பின்னூட்டவாதி

14 comments:

சென்ஷி said...

இப்ப நான் இங்க பின்னூட்டனுமா வேணாமா????!!!

Suresh said...

நன்றாய் இருந்தது.. வாழ்க்கையின் ஊக்கங்கள் அந்த ஏணி படம் அருமை

Suresh said...

நன்றாய் இருந்தது.. வாழ்க்கையின் ஊக்கங்கள் அந்த ஏணி படம் அருமை

அன்புடன் அருணா said...

Blog எழுதும்போது நாங்கள் பின்னூட்டவாதிகளா????

Starjan (ஸ்டார்ஜன்) said...

நம் வாழ்க்கையின் வெற்றிக்கு கமெண்ட் தான் முக்கியம்.


ஒரு என்கரஜ்மென்ட் வேண்டும் .

மயாதி said...

என்ன வசந்த் அண்ணா எல்லோரையும் சொன்னேங்க கடைசியில எங்கள மறந்தீட்டிங்க பார்த்தீங்களா?( சும்மா குசும்பு)

எப்படித்தான் பொருத்தமா படம் எடுக்கிறீங்களோ தெரியாது...
வெறுமையான வார்த்தைகளைக்கூட கவிதையாக்கி விடும் அளவிற்கு பொருத்தமான படங்களை தேடி எடுக்கிறீர்கள் ( அதுக்காக உங்கள் கவிதைகளை வெறுமையானவை எண்டு சொல்லவில்லை, ஒரு உவமானத்திற்காக சொன்னேன்)

இராகவன் நைஜிரியா said...

அருமையாச் சொன்னீங்க...

ஆ.சுதா said...

Suresh said...
நன்றாய் இருந்தது.. வாழ்க்கையின் ஊக்கங்கள் அந்த ஏணி படம் அருமை//

இதையே நானும்..!!!

நட்புடன் ஜமால் said...

ஊக்கங்கள் தந்த
தாக்கங்கள் தெரியுது வரிகளில்

ஏணி படம் போட்டு சொன்ன விதம் அருமை.

Anonymous said...

நீங்க சரியான பிரதிவாதி வசந்த்.....

அப்துல்மாலிக் said...

நீங்கள் என் எழுத்துக்கு பின்னூட்டவாதி

सुREஷ் कुMAர் said...

நீங்கள் இங்கு எழுதும்போது, நான் உங்களின் பின்னூட்டவாதி(யோ)..

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

தாயில் ஆரம்பித்து மனைவியில் முடிந்த (ஏனிப்) படி வரிசை ... ஒரே ஒரு வார்த்தையில் சொல்ல ஆசைப்படுகிறேன் ... அருமை !!!!

ப்ரியமுடன் வசந்த் said...

ஆம் நண்பர்களே அபு சுரேஷ் சொன்னமாதிரி இங்கு என் எழுத்துகளுக்கு நீங்கள் பின்னூட்டவாதிகள்

வந்து பின்னூட்டிய நண்பர்கள்
@@சென்ஷி
@@சக்கர
@@அருணா
@@ஸ்டார்
@@மயாதி
@@ராகவன் சார்
@@முத்து
@@ஜமால் அண்ணே
@@தமிழரசி
@@அபு
@@சுரேஷ்
@@சரவணகுமார்

ஆகிய அனைத்து நண்பர்களுக்கும்
எனது நன்றிகள்