என்ன வசந்த் அண்ணா எல்லோரையும் சொன்னேங்க கடைசியில எங்கள மறந்தீட்டிங்க பார்த்தீங்களா?( சும்மா குசும்பு)
எப்படித்தான் பொருத்தமா படம் எடுக்கிறீங்களோ தெரியாது... வெறுமையான வார்த்தைகளைக்கூட கவிதையாக்கி விடும் அளவிற்கு பொருத்தமான படங்களை தேடி எடுக்கிறீர்கள் ( அதுக்காக உங்கள் கவிதைகளை வெறுமையானவை எண்டு சொல்லவில்லை, ஒரு உவமானத்திற்காக சொன்னேன்)
14 comments:
இப்ப நான் இங்க பின்னூட்டனுமா வேணாமா????!!!
நன்றாய் இருந்தது.. வாழ்க்கையின் ஊக்கங்கள் அந்த ஏணி படம் அருமை
நன்றாய் இருந்தது.. வாழ்க்கையின் ஊக்கங்கள் அந்த ஏணி படம் அருமை
Blog எழுதும்போது நாங்கள் பின்னூட்டவாதிகளா????
நம் வாழ்க்கையின் வெற்றிக்கு கமெண்ட் தான் முக்கியம்.
ஒரு என்கரஜ்மென்ட் வேண்டும் .
என்ன வசந்த் அண்ணா எல்லோரையும் சொன்னேங்க கடைசியில எங்கள மறந்தீட்டிங்க பார்த்தீங்களா?( சும்மா குசும்பு)
எப்படித்தான் பொருத்தமா படம் எடுக்கிறீங்களோ தெரியாது...
வெறுமையான வார்த்தைகளைக்கூட கவிதையாக்கி விடும் அளவிற்கு பொருத்தமான படங்களை தேடி எடுக்கிறீர்கள் ( அதுக்காக உங்கள் கவிதைகளை வெறுமையானவை எண்டு சொல்லவில்லை, ஒரு உவமானத்திற்காக சொன்னேன்)
அருமையாச் சொன்னீங்க...
Suresh said...
நன்றாய் இருந்தது.. வாழ்க்கையின் ஊக்கங்கள் அந்த ஏணி படம் அருமை//
இதையே நானும்..!!!
ஊக்கங்கள் தந்த
தாக்கங்கள் தெரியுது வரிகளில்
ஏணி படம் போட்டு சொன்ன விதம் அருமை.
நீங்க சரியான பிரதிவாதி வசந்த்.....
நீங்கள் என் எழுத்துக்கு பின்னூட்டவாதி
நீங்கள் இங்கு எழுதும்போது, நான் உங்களின் பின்னூட்டவாதி(யோ)..
தாயில் ஆரம்பித்து மனைவியில் முடிந்த (ஏனிப்) படி வரிசை ... ஒரே ஒரு வார்த்தையில் சொல்ல ஆசைப்படுகிறேன் ... அருமை !!!!
ஆம் நண்பர்களே அபு சுரேஷ் சொன்னமாதிரி இங்கு என் எழுத்துகளுக்கு நீங்கள் பின்னூட்டவாதிகள்
வந்து பின்னூட்டிய நண்பர்கள்
@@சென்ஷி
@@சக்கர
@@அருணா
@@ஸ்டார்
@@மயாதி
@@ராகவன் சார்
@@முத்து
@@ஜமால் அண்ணே
@@தமிழரசி
@@அபு
@@சுரேஷ்
@@சரவணகுமார்
ஆகிய அனைத்து நண்பர்களுக்கும்
எனது நன்றிகள்
Post a Comment