January 6, 2011

டீ ஆரின் தாடியைத்தாண்டி வருவாயா...!


சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் டீ ஆர் கதா நாயகனாக நடித்திருந்தால்???

படம் ஒண்ணு வருது இந்த வருடம்
உதட்டுக்கு கீழ எனக்கு கிரீடம்..



அதே படத்தில் ராஜ்கிரண் நடித்திருந்தால்???


மிஷ்கின் விஜயை வைத்து படமெடுத்தால்???


செல்வராகவன் ராஜாவை வைத்து படமெடுத்தால்???


ரெட் ஜெயண்ட் மூவிஸின் குருவி, மைனாவை தொடர்ந்து கருணாஸ் நடிக்கும்...


கே எஸ் ரவிக்குமார் ராமராஜனை வைத்து படமெடுத்தால்?


விஜயகாந்த் வடிவேலுவை இயக்கும் நிலைக்கு வந்தால்??


ராம் கோபால் வர்மாவின் ரத்த சரித்திரத்திற்க்கு பிறகு கமல் நடிக்கும்???


சித்திக் காவலனுக்கு அடுத்து பிரபுதேவாவை இயக்கினால்??????


47 comments:

Chitra said...

நொந்தலாலா - The best!
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....

டக்கால்டி said...

Kalakkal Thala...

சுசி said...

முத்த சரித்திரம்.. கோவலன் the nayanguard.. செம..

:))))

Philosophy Prabhakaran said...

செம சூப்பர்... நம்ம ஒயின்ஷாப் மேட்டர் என்னாச்சு...?

மாணவன் said...

அண்ணே எல்லாமே சூப்பர்...

ம்ம்ம்... கற்பனைக்காதலன்

மாணவன் said...

ராசா படம் டாப்பு...

யோ வொய்ஸ் (யோகா) said...

கலக்கல் Creativity மாப்பு

Anonymous said...

மச்சி செம டா! :)

சேலம் தேவா said...

டிசைனிங்க சூப்பரா யூஸ் பண்றீங்க பாஸ்..!!

Anonymous said...

நொந்தலாலா...செம காமெடி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அட போப்பா எப்பபாத்தாலும் சூப்பரா எழுதிக்கிட்டு...

இம்சைஅரசன் பாபு.. said...

ha .....ha .....super .pictures are very nice

அத்திரி said...

superb................

சாந்தி மாரியப்பன் said...

ஒவ்வொண்ணும் அருமை :-)))))

a said...

ha ha ha.... siruchikitte irukken...

அருண் பிரசாத் said...

//நொந்தலாலா//

என்ன மாம்ஸ் உங்க ஆளை நீயே கலாய்ச்சி இருக்கற... கட்சி மாறிட்டயோ...இல்ல திருந்திட்டியா?

ராமலக்ஷ்மி said...

நொந்தலாலா, 2G அச்சாஜி:)!

தமிழ் உதயம் said...

உங்க கற்பனையே கற்பனை.

Jaleela Kamal said...

-- கலக்கல்

ஆரம்பமே கலக்கல்,எப்படி தான் யோசிக்கிறீங்க்ளோ?



http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_29.html - நட்பு வட்ட அவார்டு கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுஙக்ள்

உங்களுக்கும் உஙக்ள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Anonymous said...

எல்லாத்துலயும் டாப் நொந்தலாலா தான்

Madhavan Srinivasagopalan said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அட போப்பா எப்பபாத்தாலும் சூப்பரா எழுதிக்கிட்டு.. //

அதான.. நாங்கலாம் நல்ல சரக்கு கெடைக்காம வாடிக்கிட்டு இருக்கேன்..
நீங்கள் பிச்சு ஒதறிக்கிட்டு இருக்கீங்க..

superb, vasanth. nice thoughts.

VISA said...

asathal

மின்மினி RS said...

எல்லாம் நல்லாருக்கு..

Yoga.s.FR said...

எப்புடீங்க உங்களால மட்டும் இது மாதிரியெல்லாம் முடியுது????????????!!!!!!!!

Unknown said...

sema comedy sir

Sen22 said...

Superb........!!!!!!

Unknown said...

சூப்பர் அப்பு :)

ரேவா said...

superb...

மாதேவி said...

அசத்தல் :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்னத்த சொல்லா.. கண்டிப்பா ஏதாவது சொல்லன்னுமில்லா...

என்ன மாப்பு நான் சொல்லி தான் தெரியனுமா... எப்பவும் எல்லாமே டாப்பு டக்கரு....

THOPPITHOPPI said...

ஹஹாஹா..........
கலக்கல்

முனைவர் இரா.குணசீலன் said...

டி ஆர யாரும் அடிச்சிக்கமுடியாதுப்பா.

Deepan Mahendran said...

யோவ் மச்சான்...செம கலக்கல் போ....first 2 o.k rest is soopparrrr.!!!!

Mahi_Granny said...

விஜய்யை வசந்த் ? எப்படி நடந்தது இது . மற்றபடி எல்லாமே ஏ ஒன். அதென்ன கமெண்ட்ஸ் போடா விடாமல் செய்தது ஏன்

தர்ஷன் said...

super boss

பா.ராஜாராம் said...

ராஜா, கருணாஸ் டாப், வசந்த்! :-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நொந்தலாலா....? நொந்ததாலா....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

nayanguard.................. செம......!

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்ம் கலக்கல்

Anonymous said...

நொந்தலாலா - The best!
செம......!

பாவா ஷரீப் said...

வசந்த் மாப்ள கலக்கல்

செல்வா said...

தாடியைத்தாண்டி வருமவாய ,
மீசயைத்தாண்டி வருவாயா ,
அப்புறம் ராசாவோட படம் தான் இதுல டாப்பு அண்ணா !

ஸ்ரீராம். said...

செமை...இந்த கற்பனைகள் எப்போ தோன்றும்?!!

Jey said...

கலக்கல் கற்பனைகள்.

அசத்து கன்னு அசத்து....

R.பூபாலன் said...

நீ............ண்ட இடைவெளிங்க.......

ஆனா அதே அதே........

அதேதான் ......

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அனைத்துமே - அருமை! ரொம்ப்ப்ப்ப சிந்திச்சிருக்கீங்க!
அந்தக் கடைசி - அதிலும் The Nayanguard என்பது டாப்பு!

Thanglish Payan said...

Lovely..