சென்ற வார்த்தை விளையாட்டுப்போட்டிக்கான விடைகள்
வினா 1க்கான விடை
வினா 2க்கான விடை
வினா 3க்கான விடை
வினா 4க்கான விடை
வினா 5க்கான விடை
வினா 6க்கான விடை
வினா 7க்கான விடை
வினா 8க்கான விடை
வினா 9க்கான விடை
வினா 10க்கான விடை
வினா 11க்கான விடை
வினா 12க்கான விடை
வினா 13க்கான விடை
வினா 14க்கான விடை
வினா 15க்கான விடை
இந்த வினாக்கள் அனைத்திற்க்கும் சரியான விடையளித்து ரூ.1000க்கான புத்தகங்களை பரிசாக பெறுபவர் அருண்பிரசாத்..அவருக்கு டிஸ்கவரி புக் பேலஸ் மூலம் அவருக்கு வேண்டிய புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..
மேலும் முரளிக்குமார் பத்மநாபன் மயிரிழையில் வெற்றி வாய்ப்பை இழந்தார் அவர் 14 வினாக்களுக்கு சரியான விடையளித்திருந்தார்..ச்சே சஸ்ட் மிஸ் மச்சி நேத்து ராத்திரி வரைக்கும் நீதான் வின்னர்ன்னு நினைச்சிட்டு இருந்தேன் மச்சி பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..! :(
மகேஷ்வரி மற்றும் மாரிமுத்து , கலாநேசன் ஆகிய மூவரும் 13 வினாக்களுக்கு சரியான விடையளித்திருந்தனர்.. பெட்டர்லக் நெக்ஸ்ட் டைம் தவிர வேறு எதுவும் என்னால் சொல்ல இயலவில்லை..
மேலும் போட்டியில் கலந்து கொண்ட சுகுமார் சுவாமிநாதன், அமைதிச்சாரல் மேடம், பாலராஜன் கீதா, திவ்யாஹரி,வைகறை ஆகியோருக்கும் நன்றிகள்...!
கலந்துகொண்டவர்கள் மற்றும் வெற்றிபெற்றவர்கள் கலந்துகொள்ளாமல் வெளியில் இருந்து மூளையை கசக்கியவர்கள் அனைவரும் போட்டியைபற்றி கருத்துக்களை தெரிவிக்கவும். அடுத்தமுறையும் போட்டி நடத்தலாமா? வேண்டாமா என்பதையும் தெரிவித்து விடவும்..!