January 1, 2012

Sun and Moon Pictures 2012

நண்பர்கள் ,உறவுகள், ரசிகர்கள், ரசிகைகள் அனைவருக்கும் இந்த ஆண்டு மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமைய இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் நல்லாருப்போம் நல்லாருப்போம் எல்லாரும் நல்லாருப்போம்..


9 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தங்களின் அனைத்த முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மற்றும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்

வெங்கட் நாகராஜ் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

அத்திரி said...

புத்தாண்டு வாழ்த்துகள் வசந்த்...........

சுசி said...

கலக்கல் வாழ்த்து உ பி.

உங்களுக்கும் இந்த வருடம் ‘ஜோதி’ மயமாக அமைய மனமார்ந்த வாழ்த்துகள் :)

இந்திரா said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் வசந்த் சார்..

ராஜி said...

என்னுடைய வாழ்த்தை லேட்டா பதிவு பண்ணிக்குறேன் தம்பி

Unknown said...

லேட்டா வந்த விக்கியின்...புத்தாண்டு வாழ்த்துக்கள் மாப்ள!