May 3, 2011

T - Shirt வாசகங்கள் தமிழில் (18+)

ஆங்கில வாசகங்களையுடைய டீ ஷர்ட்களை பார்த்து பார்த்து போரடித்துவிட்டது அதுதான் ஒரு மாற்றத்திற்கு தமிழில் டீ ஷர்ட் வாசகங்களை முயற்சி செய்தால் என்ன என்று தோன்றியதால் வந்த பதிவு இது. நீங்களும் உங்களுக்கு தோன்றிய வாசகங்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் அடுத்தமுறை பதிவில் ஏற்றிவிடலாம் , வாசகங்கள் முக்கியமாக ஆண்பாலுக்கா பெண்பாலுக்கா என்பதையும் தெரிவித்துவிடுங்கள் . Deal !!













25 comments:

sulthanonline said...

கலக்கல் மாம்ஸ்.ஏதோ முடிந்தவரை நாகரிகமான வாசகங்களாக எழுதியிருக்கீங்க. 70 சதவிகித T-Shirt அநாகரீக வாசகங்களை கொண்டுள்ளது என புள்ளிவிவரம் சொல்கிறது. அதையெல்லாம் தமிழில் மாற்றினால் படிக்கமுடியாது. மாற்றியோசித்தமைக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்!
நண்பேண்டா..
வீட்ல சொல்லிட்டு வந்திட்டேன்!
மைவிழி கண்கள், மேலே!
இதைப் படிப்பவன் முட்டாள்!
நீ நான் டாஸ்மாக்!

Anonymous said...

பயமின்றி அருகே வா. துவைத்து தான் அணிந்திருக்கிறேன் - கிளாஸ். அப்புறம் 18 வயதுக்கு குறைந்தவர் கள் புளொக் படிக்கிறார்களா என்ன? முடிந்தவரை நாகரிகமான வாசகங்கள் எழுதியதற்கு வாழ்த்துக்கள். நன்றியும் கூட.

சக்தி கல்வி மையம் said...

இதை படித்துவிட்டு இன்னும் சிரித்துக் கொண்டே இருக்கிறேன்

rajamelaiyur said...

Good idea and Good photoshop work

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sema machchi

சாந்தி மாரியப்பன் said...

வாசகங்கள் கலக்கல்..

Ashok D said...

நடமாடும் கவிதை
நடந்தால்
நடனமிடும் கவிதை ;)

Anonymous said...

சூப்பர்யா கலக்கல்....வழியுது துடைச்சுக்க

பாவா ஷரீப் said...

I Like Tennis But........

then the are two BALLS

மனம் திறந்து... (மதி) said...
This comment has been removed by the author.
மனம் திறந்து... (மதி) said...

மின்னுவதெல்லாம் பொன்னல்ல,
துள்ளுவதெல்லாம் பந்தல்ல!

VISA said...

Template Super.

T-shirt wordings. Good imagination

:)

செல்வா said...

ஹா ஹா .. அருமை அண்ணா.. அதிலும் துவச்சுதான் போட்டிருக்கேன் தான் ரொம்ப பிடிச்சிருக்கு :-))

Faizal said...

"thullatha manamum thullum", "thulluvado illamai"parvayai mattraum"

ஆ.ஞானசேகரன் said...

அசத்துங்கோ நண்பரே

ஆ.ஞானசேகரன் said...

சந்துருவை சந்திப்பதாக கேள்விபட்டேன்....

Unknown said...

Good idea and Good photoshop work
வாழ்த்துக்கள்.

உணவு உலகம் said...

திருப்பூர் பனியன் வியாபாரிங்க, போட்டிக்கு வருவதாக தப்பா நெனச்சுக்க போறாங்க, நண்பரே!

ADMIN said...

வித்தியாசமாய் யோசிச்சிருக்கீங்க.. வித்தியாசமா இருக்கு..

டீ சர்ட்டின் மேல் தமிழ் வார்த்தைகள்.. நன்றாகவே இருக்கிறது..

பகிர்ந்தமைக்கு நன்றி!வாழ்த்துக்கள்..!

Thenammai Lakshmanan said...

நீங்க ஒரு டீ ஷர்ட் போட்டு ”வித்யாசத்துக்கு நான் ” அப்பிடின்னு போட்டு இருக்கலாம்..:))

'பரிவை' சே.குமார் said...

கலக்கல்.

இராஜராஜேஸ்வரி said...

இத்தனை நாகரிகமான வாசகங்களுக்குப் பாராட்டுக்கள்,

தேவதையின் காதலன் said...

super...

Anonymous said...

ஹஹஹ்ஹஹா......