December 22, 2009

இது ஒரு காதல் கதை...!

இது ஒரு காதல் கதை...!

டேய் மாப்ள "நேத்து ராமசாமி பண்ணையார் டேய் மாப்ள "நேத்து ராமசாமி பண்ணையார் கரும்பு தோட்டத்துல போய் உழுதுட்டு பொழுது சாய்ந்ததும் வீட்டுக்கு திரும்பிட்டு இருக்கும் போது அந்த மேற்க்கு தெரு சுந்தர் ராமன் வீட்டுப்பக்கமா வந்துட்டு இருந்தேண்டா அந்த வீட்ல அப்படியே சொக்கவைக்குற அழகுல ஒருத்திய பாத்தேண்டா மாப்ள அசந்து போய் அங்கயே நின்னுட்டு அவளையே வச்ச கண்ணு வாங்காம பாத்துட்டு இருந்தேன் ஒரு பத்து நிமிசம் நான் நானாவே இல்லைன்னு வச்சுக்கோயேன் அப்படி ஒரு அசத்துற அழகு

அப்போவே கல்யாணம் கட்டுனா அவளத்தான் கட்டணும்ன்னு முடிவு பண்ணிட்டேண்டா மாப்ள" நீ என்ன சொல்ற?

டேய் உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியலை அவரு எம்மாம்பெரிய ஆளு அவரோட சொத்து என்ன வயலென்ன வரப்பென்ன அவருகிட்ட கூட நம்ம நிக்க முடியுமா? நீயே சொல்லு..

"இதுல என்னடா இருக்கு ஆசைப்பட்டவங்கள கட்டணும்ன்னு நினைக்குறது தப்பா?"

ஆசைப்பட்டவங்கள கட்டணும்ன்னு நினைக்குறது தப்பேயில்லை நம்ம தகுதிக்கு மீறிய வசதி இருக்குறவங்க மேல ஆசைப்படுறதுதான் தப்பு...அவருக்கு இருக்குற சொத்து பத்துக்கு சீமையில இருந்து பொண்ணு கேட்டு வருவாங்கடா நம்ம அடுத்தவேலை சோத்துக்கே திண்டாடுறோம்.இது ஆவாதுடா சொன்னா கேளு...

நீயென்னடா வியக்கியானம் பேசற நான் அவளப்பாத்துட்டு இருக்கும்போது என்னைப்பாத்து கண்ணடிச்சா தெரியுமா?அப்படியே ஓரக்கண்ணுல பாத்துட்டே இருந்தா அந்த சுந்தர்ராமனும் பக்கத்துல இருந்தான் இருந்தாலும் பயமே இல்லாம என்னையப்பாத்து சின்னதா சிரிச்சா பாரு யப்பா அசினென்ன சிரிக்கிறா அவ எல்லாம் இவகிட்ட பிச்சையெடுக்கணும்...

"அடப்பாவி இந்தக்கருமம் வேறயா?"

ம்ம் "அவளுக்கும் எம்மேல ஆசையிருக்கு எனக்கும் அவ மேல ஆசையிருக்கு இரண்டு பேருக்கு விருப்பம் இருக்கும்போது ரெண்டுபேரும் கண்ணாலம் கட்டிகிடுறதுல என்ன தப்பிருக்கு?"

"தப்பேயில்லை ராசா அப்போ நீ நான் சொல்றத கேக்கப்போறதில்லை சரி விடு அடுத்து ஆக வேண்டியதைப்பார்ப்போம் "

ம்ம் "சரி நாளைக்கு சுந்தர் ராமன் வீட்டுக்கு பொண்ணு கேட்டு போறோம் நீட்டா சுருக்கா குளிச்சு கிளிச்சி வா சரியா?"

"அடப்பாவி என்னையும் உன்னோட சேர்ந்து அடிவாங்கிவிடணும்ன்னு முடிவு பண்ணிட்டியா சரி விடு எவ்வளவோ பண்ணிட்டோம் இது பண்ணமாட்டோமா?
வர்றேன் நீயும் ரெடியா இரு"

"சரிடா சந்தோஷமா இருக்குடா"

"இருக்கும்டி இருக்கும் எதுக்கும் முதுகுல கொஞ்சம் வெண்ணெய தடவிட்டு வர்றேன் நீயும் தடவிக்கடி மாப்ள"

அடுத்த நாள் இருவரும் சுந்தர் ராமன் பண்ணையார் வீட்டுக்கு போறாங்க அங்க

சுந்தர் ராமனோட வேலையாள் ராமராசு இவங்க வர்றதப்பாத்துட்டு வாசல்லயே வழி மறிச்சுட்டு டேய் பொறம்போக்குகளா அவுத்துவிட்ட எதுவோ மாதிரி வீட்டுக்குள்ள நுழையுறீங்க"யார்டா நீங்க"

"நாங்க சுந்தர் ராமன் பண்ணையார பாக்கணும் அவருகிட்ட சில விஷயங்கள் பேசணும்"

"தோ இரு பண்ணையார கூப்புடுறேன் "

பண்ணையார் வந்து இவங்க கிட்ட வந்து "டேய் பொடிப்பசங்களா என்னடா விஷயம்ன்னு" கேட்க

நம்ம ஹீரோ பண்ணையார்கிட்ட "அவரு வீட்டு பொண்ணு மேல ஆசைப்படுறதையும் அவள கட்டிகிட ஆசைபடுறதையும்" சொல்றார்

இத கேட்ட பண்ணையார் ஹீரோவ ஒரு மாதிரி ஏற இறங்க பாத்துட்டு "என் வீட்டு பொண்ணு கேக்க எவ்வளவு தைரியம் உனக்கு"

இல்லைங்க எனக்கு அவள பிடிச்சுருக்கு அவளுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன் என்னோட உயிரக்கூட விடத்தயார்ன்னு சொல்றார் ஹீரோ..

இதக்கேட்டதும் ஆடிப்போன பண்ணையார் சரி "உன்னோட ஆசை புரியுது ஆனா ஒரு கண்டிசன் அவளக்கட்டணும்னா நீ என்னோட வீட்டோட மாப்பிள்ளையா ஆயிடணும் சரியான்னு "கேட்டார்

எஞ்சாமி நீங்க சம்மதம் சொன்னதே பெரிய விஷயம் பணத்துக்கு ஆசைப்பட்டு வீட்டோட மாப்பிள்ளையா இருக்க ஆறறிவு மனுசங்களே சம்மதிக்கும் போது நான் உங்க வீட்டு லட்சுமி மேல ஆசப்பட்ட நாலுகால் காளை தானேன்னு சொல்லி சம்மதம் சொல்லிட்டு அவங்க ஆள் இருக்குற மாட்டு தொழுவம்பக்கம் பாத்து போய் "செண்பகமே செண்பகமேன்னு "பாட்டு பாட சுபம்...

சிரிக்ககூடாது நக்கல் பண்ணக்கூடாது ஆமா எவ்வளவு நாளைக்குத்தான் அரச்ச மாவையே அரைக்குற மனுசங்க காதல் கதையே படிக்குறதுன்றதுக்காக ஒரு சேஞ்சுக்கு காளையின் காதல் பத்தி எழுதுனது...

நமக்கெல்லாம் ஆறாவது அறிவு இருந்து என்ன செஞ்சுக்கிட்டு இருக்கோம்ன்றது ஊரறிஞ்ச விஷயம்......

வாயில்லா பிராணிகளான சில விலங்குகளுக்கு நம்மமாதிரியே ஆறாவது அறிவு ?இருந்தா என்ன பண்ணும்ன்னு கொஞ்சம் கற்பனைய சிதற விடுவோமா?

மாட்டுக்கு ஆறாவது அறிவும் பேசும் திறமையும் இருந்திருந்தா...

1.பெண்களுக்கு மட்டுமே பால் கறக்கும் அனுமதியளித்திருக்கும்...

2.பாலுக்கு விலை மாடுதான் நிர்ணயிச்சிருக்கும்...

3.வைக்கோலுக்கும்,புண்ணாக்குக்கும் உப்பு போட்டு சாப்பிட்டுருக்கும்.

4.கன்றுக்குட்டி அம்மான்னு வந்தா தாய்பசு மகளேன்னு சொல்லி ஆரத்தழுவியிருக்கும்.

5.மாட்டுக்கொட்டகையில் டாய்லெட் கட்டியிருக்கும்

6.வெளியூருக்கு அடிமாடா ஏற்றிச்செல்லும் மாடுகளின் வண்டிய மறிச்சு சக மாடு நண்பர்கள் மறியல் செய்து போராட்டம் நடத்தியிருக்கும்,

7.மனுஷன் சாப்பிடுவதற்க்காக மாட்டை வெட்டும்போது `அய்யோ கொலை பண்றாங்க`ன்னு கத்தியிருக்கும்

8.மாட்டுப்பொங்கல் நாமக்கொண்டடுற மாதிரி அது மனுஷ பொங்கல் கொண்டாடியிருக்கும்.

நாய்க்கு ஆறாவது அறிவும் பேசுற சக்தியும் இருந்திருந்தா

1. கல் எடுத்து அடிச்சவன லொள் லொள்ன்னு கத்தாம டேய் புண்ணாக்கு.மொள்ளமாரி.கயிதன்னு திட்டியிருக்கும்,

2.நன்றின்னு வாய் திறந்து சொல்லும் வாலை ஆட்டாம

3.ஒருத்தரையும் கடிக்காது..

4.காவல் வேலை செய்றதுக்கு எஜமான்கிட்ட சாப்பாட்டோட சம்பளமும் கேட்ருக்கும்

5.தங்களுக்குள்ள கூட்டம் போட்டு தெருவுக்கு ஒரு கட்சி ஆரம்பிச்சிருக்கும்

6.உச்சா மட்டும் போஸ்ட்லதான் அடிக்கும்(ஏன்னா நம்மளும் அது மாதிரிதான் பண்றோம்)

7.தங்களுக்குன்னு தனியா வீடுகட்டி அங்கதான் செக்ஸ் வச்சுட்டு இருக்கும் ஏன்னா புண்ணிய பூமியில நிறைய பேர் கேமராவோட அலையுறானுகளாம்.

8.நம்ம வீட்டுல சமைச்சுட்டு இருக்கும் போது என்னம்மா கறிச்சோறான்னு கேக்கும்?(மோப்பசக்தியிருக்கே அதான்)

அடுத்து எந்த விலங்கு....? இல்ல மனுஷனுக்கு அஞ்சறிவு இருந்தா என்ன பண்ணிட்டு இருப்பான்னு போடலாமோ?(அதான இப்போ பண்ணிட்டு இருக்கோம்ன்னு நீங்க சொல்றது கேக்குது)

113 comments:

TCTV said...

daiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

chae
ippudi oru mokkayaa !
antha kaala vanthu ungala muttatum !

சந்தனமுல்லை said...

avvvvv !!

/செண்பகமே செண்பகமேன்னு "பாட்டு பாட சுபம்.../

:-)))

உங்களைத்தான் லொள்ளு சபாவிலே தேடறாங்களாம்!

முனைவர் இரா.குணசீலன் said...

நன்றாகவுள்ளது வசந்த்..

பேச்சோடு பேச்சாக

//பணத்துக்கு ஆசைப்பட்டு வீட்டோட மாப்பிள்ளையா இருக்க ஆறறிவு மனுசங்களே சம்மதிக்கும் போது ..
//
என்று சவுக்கடி ஒன்று கொடுத்திருக்கிறீர்கள்..

நன்று..

ஹேமா said...

கதை முடியிறவரைக்கும் மனுசங்களுக்குன்னுதான் நம்பிட்டேன்.ஓ...மாட்டுக்கா?அதுக்கு இருக்கிற அறிவு மனுசனுக்கு இருந்தா மனுஷன் ஏன் இப்பிடி இருக்கான்.
நல்லதொரு பதிவு வசந்து...!

S.A. நவாஸுதீன் said...

டெம்ப்ளேட் சூப்பரா இருக்கு வசந்த்.

இருங்க படிச்சிட்டு வாரேன்

அண்ணாமலையான் said...

//பணத்துக்கு ஆசைப்பட்டு வீட்டோட மாப்பிள்ளையா இருக்க ஆறறிவு மனுசங்களே சம்மதிக்கும் போது ..
//
என்று சவுக்கடி ஒன்று கொடுத்திருக்கிறீர்கள்..

நன்று..
ரிப்பீட்டேய்....

Paleo God said...

இதுக்குத்தான் சாமியும், பின்ன எல்லா ஜீவராசியும் மனுஷ பாஷை பேசறதில்ல.... ரௌசு தாங்கலீங்கோவ்...::))

S.A. நவாஸுதீன் said...

ஹா ஹா ஹா. நெனச்சேன். இந்தமாதிரி கடைசியில எதாவது ரவுசு இருக்கும்னு.

க‌ரிச‌ல்கார‌ன் said...

//ஆமா எவ்வளவு நாளைக்குத்தான் அரச்ச மாவையே அரைக்குற மனுசங்க காதல் கதையே படிக்குறதுன்றதுக்காக ஒரு சேஞ்சுக்கு காளையின் காதல் பத்தி எழுதுனது...//

//"செண்பகமே செண்பகமேன்னு "பாட்டு பாட//

பாட்டு சேஞ்ச் ஆக‌லையே

லெமூரியன்... said...

அசல் வசந்து மார்க் கதை..(எவ்ளோ நாள் தான் ட்ரேட் மார்க் நு அரைச்ச மாவையே அரைக்கிறது :-) :-)

அன்புடன் அருணா said...

ஏதோ ஒரு வெடி கடைசிலெ இருக்குன்னு நினைச்சுட்டுத்தான் படிச்சேன்!!

க.பாலாசி said...

//மனுசங்க காதல் கதையே படிக்குறதுன்றதுக்காக ஒரு சேஞ்சுக்கு காளையின் காதல் பத்தி எழுதுனது...//

அடப்பாவி மக்கா... எல்லாம் மனுஷனப்பத்திதான்னு ரொம்ப நேரமா நம்பி படிச்சா இப்டி கவுத்திட்டியே மக்கா....

நைஸ்....

ராமலக்ஷ்மி said...

அருணாவை வழி மொழிகிறேன்:))!

வழக்கம்போலவே அருமையான நடை!

பின்னோக்கி said...

எந்த ரூம்ல இருக்குறது ???

சிநேகிதன் அக்பர் said...

இப்படி கவுத்திட்டிங்களே மக்கா.

எதிர்பாரா திருப்பம்.

ஆமா பண்ணையாருக்கு மாடு பேசுறது எப்படி தெரியும்னு யாரும் கேக்க கூடாது சொல்லிப்புட்டேன் ஆமா. என்றா பசுபதி...

12345678910....

Starjan (ஸ்டார்ஜன்) said...

கதையில வில்லனே வராத போதே நினைச்சேன் . இப்படி எதாவது வில்லங்கம் இருக்குமுன்னு ....

நல்ல திருப்பம் ...

ஆமா பண்ணையார் வரதட்சணை கொடுத்தாரா ....

தமிழ் உதயம் said...

நீங்க எது சொன்னாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்னு நினைச்சேன். என் நம்பிக்கை வீண் போகல.

யாழினி said...

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல; அதையும் தாண்டிப் புனிதமானது.... புனிதமானது.... புனிதமானது! :)

அத்திரி said...

)))))))))))

இராகவன் நைஜிரியா said...

இந்த கதையில் இருந்து புரிஞ்சது ஒரு விஷயம் என்ன அப்படின்னா...

தம்பிக்கு கல்யாண ஆசை வந்திடுச்சு..

blogpaandi said...

//நான் உங்க வீட்டு லட்சுமி மேல ஆசப்பட்ட நாலுகால் காளை தானே

எதிர்பாராத திருப்பம்.

Ashok D said...

//இந்த கதையில் இருந்து புரிஞ்சது ஒரு விஷயம் என்ன அப்படின்னா...

தம்பிக்கு கல்யாண ஆசை வந்திடுச்சு//

ரிப்பிட்டுப்பா :)

பாலா said...

கொய்யால அடங்க மாட்டியா நீ

ஜீவன்பென்னி said...

முடியலடா சாமீ.

ஜீவன்பென்னி said...

முடியலடா சாமீ.

ஜீவன்பென்னி said...

முடியலடா சாமீ.

கார்த்திகைப் பாண்டியன் said...

ஐடியா கொஞ்சம் பழசு வசந்த்.. ஆனா வாசிக்க நல்லாயிருக்கு..

நினைவுகளுடன் -நிகே- said...

வித்தியாசமான கற்பனை
நன்றாக சிந்தித்திருக்கிறீர்கள் .
வாழ்த்துக்கள்

balavasakan said...

நல்ல கதை வசந்த் ....

VISA said...

அய்யா வசந்தா நீ எங்கப்பா இருக்கே.....துபாயா...பஹரினா....ஷார்ஜா...டிக்கெட் செலவானாலும் வர்றேன்யா...உன் லேப்டாப்ப மட்டும் என் கிட்ட கொடுத்துடு. உனக்கு மனசாட்சியே இல்லையா. எவ்வளவு இன்டரஸ்டா படிச்சிட்டு வந்தேன் தெரியுமா? உள்ள போக போக அய்யா வசந்த் பின்றான்யான்னு சொல்லிகிட்டே படிச்சிட்டு வந்தா கடைசி வரியில சே...நல்லா இருய்யா....நல்லா இரு....

VISA said...

//செண்பகமே செண்பகமேன்னு "பாட்டு பாட சுபம்...//

ஆமா அந்த லவ்வர் மாடு பேரு லட்சுமி தானே.....இவன் ஏன் செண்பகம் செண்பகமுன்னு பாடுறான். பக்கத்து வீட்டு மாடு பேரு செண்பகமா....கல்யாணத்துக்கு முன்னாலையே செண்பகாவுன்னு ஒரு செட்டப்பா.....

VISA said...

உண்மையாவே நல்லா சிரிக்க வச்சிட்ட....

Stay smile said...

கதை கேளு கதை கேளு நிஜமான கதை கேளு , சுவையோடு சுகமாக உருவான கதை கேளு....

Thenammai Lakshmanan said...

நீங்க பிரியமுடன் வசந்தா இல்ல ராமராஜன் தம்பியா

:-)))

jothi said...

சான்சே இல்ல,.. எதிர்பார்க்கவே இல்ல,.. கலக்குங்க

Unknown said...

ஹ ஹா!! இன்னும் சிரிச்சிட்டு இருக்கேன்!

சுசி said...

அடப்பாவி..
இப்டிப் பண்ணிட்டீங்களே உபி.

அவ்வ்வ்வவ்வ்வ்.... நான் இந்த முடிவ கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.

உங்களைப் பத்தி நீங்க சொல்லி இருக்கிறதுக்கு..

போடு டங்கரு டங்கரு.. டங்கருனா :)))

சீமான்கனி said...

பணத்துக்கு ஆசைப்பட்டு வீட்டோட மாப்பிள்ளையா இருக்க ஆறறிவு மனுசங்களே சம்மதிக்கும் போது நான் உங்க வீட்டு லட்சுமி மேல ஆசப்பட்ட நாலுகால் காளை தானேன்னு

கலக்கல்ஸ் மாப்ஸ்...

உண்மைய சொல்லு...மாப்ஸ்...சிம்ம்புக்கும் இதுக்கும் ஏதும் சம்பந்தம் இல்லைதானே...

"இருக்கும்டி இருக்கும் எதுக்கும் முதுகுல கொஞ்சம் வெண்ணெய தடவிட்டு வர்றேன் நீயும் தடவிக்கடி மாப்ள"

அட பார்ர்ரா...இது வேறயா...கலக்கல்ஸ் மாப்ஸ்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நல்ல "Twist" வசந்த்....
ஸுப்பர்..

Anonymous said...

//உங்களைத்தான் லொள்ளு சபாவிலே தேடறாங்களாம்!//

ஹஹஹா

நட்புடன் ஜமால் said...

மனுஷ காதல் எழுதியிருந்தியின்னா நாங்க ஏமாந்திருப்போம்

வசந்துன்னா வித்தியாசம்.

ஷங்கி said...

குமுதம் ஒரு பக்கக் கதையா?

நடத்துங்க நடத்துங்க!

கலையரசன் said...

இவனுக்கு இனை இங்கு எவனடா...

போடு அடிய போடு... போடு அடிய போடு...

டங்கறு டங்கறு டங்கறுதான்...!

(நடுவுல இருக்கு வரிகள் மட்டுதான் உனக்கு பின்னூட்டமிட்டது)

சத்ரியன் said...

//சிரிக்ககூடாது நக்கல் பண்ணக்கூடாது ஆமா..//

வசந்த்,

இப்பிடியெல்லாம் கண்டிஷன் போட்டுட்டா... நாங்க சிரிக்காம் இருந்துருவோமா....?

நல்லா கெ’ளப்பறீங்க மக்கா...!

thiyaa said...

ஆகா அருமை

அன்புடன் மலிக்கா said...

எஞ்சாமி நீங்க சம்மதம் சொன்னதே பெரிய விஷயம் பணத்துக்கு ஆசைப்பட்டு வீட்டோட மாப்பிள்ளையா இருக்க ஆறறிவு மனுசங்களே சம்மதிக்கும் போது நான் உங்க வீட்டு லட்சுமி மேல ஆசப்பட்ட நாலுகால் காளை தானேன்னு சொல்லி சம்மதம் சொல்லிட்டு அவங்க ஆள் இருக்குற மாட்டு தொழுவம்பக்கம் பாத்து போய் "செண்பகமே செண்பகமேன்னு "பாட்டு பாட சுபம்...
/

என்னா ஒரு புத்திசாலித்தனம்.. ஹா ஹா ஹா. சகோன்னா சும்மாவா? தூள்..

Malini's Signature said...

என்னங்க வசந்த் கொஞ்சம் நாள் காணாமே போயிட்டு வந்து பாத்த எல்லாமே புதுசா இருக்கே.

/வருகைபுரிந்த கலைக்கண்களுக்கு நன்றி/

..ம்ம்ம் நல்லா இருக்குங்க

angel said...

ponga sir nanum topic pathutu padika vantha ipdi panitingale

ஜெட்லி... said...

ம்...நடத்து

ஸ்ரீராம். said...

கடைசி வரி ட்விஸ்ட் இருக்கும்னு தெரியும்...என்னே என்பதுதான் சஸ்பென்ஸ்....! நன்றாக இருந்தது...

உமா said...

என்னங்க இது....எதோ சீரியஸா இருக்கேன்னு பாத்தா கடைசியில காமடி ஆக்கிட்டீங்களே....

பூங்குன்றன்.வே said...

வித்தியாசமும்,நகைச்சுவையும் இயல்பா இருக்கு.வசந்த் டச் !!!

ஜான் கார்த்திக் ஜெ said...

யப்பா.. உங்க கற்பனைக்கு ஒரு அளவே இல்லாம போச்சு!!! நல்லா இருக்கு!

Kala said...

வசந் காதலிச்ச,காதலிக்கின்ற,காதலிக்கப்
போகிற பெண்ணின் பாடு!!??
கவனமாக இரும்மா ஒரு மாற்றத்துக்காக
அவர் எதையோ தேடப் போகிறாராம்

டும்டும்....டும்..டும்...........
சகலருக்கும் அறியத் தருவது
ஊரு சனங்களே! அத்தனை {வயசுக்கு வந்த}
பசுக்களையும் மறைத்துக் கட்டி
வையுங்கள் இல்லாவிட்டால்.........
ஒரு புதுமைக் காளையால்
ஆபத்துக் காத்திருக்கிறது.

டும்,,,டும்...டும்....டும்......

ப்ரியமுடன் வசந்த் said...

//sornavalli said...
daiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

chae
ippudi oru mokkayaa !
antha kaala vanthu ungala muttatum !
//

good ambition

thankyou...

ப்ரியமுடன் வசந்த் said...

//முனைவர்.இரா.குணசீலன் said...
நன்றாகவுள்ளது வசந்த்..

பேச்சோடு பேச்சாக

//பணத்துக்கு ஆசைப்பட்டு வீட்டோட மாப்பிள்ளையா இருக்க ஆறறிவு மனுசங்களே சம்மதிக்கும் போது ..
//
என்று சவுக்கடி ஒன்று கொடுத்திருக்கிறீர்கள்..

நன்று..
//

நன்றி குணா..

ப்ரியமுடன் வசந்த் said...

// ஹேமா said...
கதை முடியிறவரைக்கும் மனுசங்களுக்குன்னுதான் நம்பிட்டேன்.ஓ...மாட்டுக்கா?அதுக்கு இருக்கிற அறிவு மனுசனுக்கு இருந்தா மனுஷன் ஏன் இப்பிடி இருக்கான்.
நல்லதொரு பதிவு வசந்து...!
//

அதானே..!

நன்றி ஹே...மா...

:)))))))))

ப்ரியமுடன் வசந்த் said...

//சந்தனமுல்லை said...
avvvvv !!

/செண்பகமே செண்பகமேன்னு "பாட்டு பாட சுபம்.../

:-)))

உங்களைத்தான் லொள்ளு சபாவிலே தேடறாங்களாம்!
//

ஓஹ் அப்டியா சொல்லவேயில்ல யாரும்...!

நன்றி சந்தன முல்லை மேடம்...!

ப்ரியமுடன் வசந்த் said...

// S.A. நவாஸுதீன் said...
ஹா ஹா ஹா. நெனச்சேன். இந்தமாதிரி கடைசியில எதாவது ரவுசு இருக்கும்னு.
//

சிரிச்சாச்சா அதுதான் வேணும்...

நன்றி நவாஸ்...!

ப்ரியமுடன் வசந்த் said...

//அண்ணாமலையான் said...
//பணத்துக்கு ஆசைப்பட்டு வீட்டோட மாப்பிள்ளையா இருக்க ஆறறிவு மனுசங்களே சம்மதிக்கும் போது ..
//
என்று சவுக்கடி ஒன்று கொடுத்திருக்கிறீர்கள்..

நன்று..
ரிப்பீட்டேய்....
//

நன்றி மல..!

:)

ப்ரியமுடன் வசந்த் said...

//க‌ரிச‌ல்கார‌ன் said...
//ஆமா எவ்வளவு நாளைக்குத்தான் அரச்ச மாவையே அரைக்குற மனுசங்க காதல் கதையே படிக்குறதுன்றதுக்காக ஒரு சேஞ்சுக்கு காளையின் காதல் பத்தி எழுதுனது...//

//"செண்பகமே செண்பகமேன்னு "பாட்டு பாட//

பாட்டு சேஞ்ச் ஆக‌லையே
//

அடப்பாவி சகா வாரிட்டீகளே..!

நன்றி கரிசல்காரன்...!

ப்ரியமுடன் வசந்த் said...

// லெமூரியன்... said...
அசல் வசந்து மார்க் கதை..(எவ்ளோ நாள் தான் ட்ரேட் மார்க் நு அரைச்ச மாவையே அரைக்கிறது :-) :-)
//

றின்ந பம்ரொ ன்யரிமூலெ

எவ்வளவு நாளைக்குத்தான் இடப்பக்கமே எழுதுறது ஒரு சேஞ்சுக்கு...!

:))))))

ப்ரியமுடன் வசந்த் said...

//அன்புடன் அருணா said...
ஏதோ ஒரு வெடி கடைசிலெ இருக்குன்னு நினைச்சுட்டுத்தான் படிச்சேன்!!
//

ஓஹோ தெரிஞ்சி போச்சா பிரின்ஸாச்சே அதான்..!

நன்றி பிரின்ஸ்...!

ப்ரியமுடன் வசந்த் said...

//க.பாலாசி said...
//மனுசங்க காதல் கதையே படிக்குறதுன்றதுக்காக ஒரு சேஞ்சுக்கு காளையின் காதல் பத்தி எழுதுனது...//

அடப்பாவி மக்கா... எல்லாம் மனுஷனப்பத்திதான்னு ரொம்ப நேரமா நம்பி படிச்சா இப்டி கவுத்திட்டியே மக்கா....

நைஸ்....
//

ஹ ஹ ஹா

நன்றி பாலாசி...!

ப்ரியமுடன் வசந்த் said...

// ராமலக்ஷ்மி said...
அருணாவை வழி மொழிகிறேன்:))!

வழக்கம்போலவே அருமையான நடை!
//

மிக்க நன்றி ராமலக்ஷ்மி மேடம்...

ப்ரியமுடன் வசந்த் said...

// பலா பட்டறை said...
இதுக்குத்தான் சாமியும், பின்ன எல்லா ஜீவராசியும் மனுஷ பாஷை பேசறதில்ல.... ரௌசு தாங்கலீங்கோவ்...::))
//

ஓஹோ அப்டியா சங்கதி...!

நன்றி பலா பட்டறை...!

ப்ரியமுடன் வசந்த் said...

//பின்னோக்கி said...
எந்த ரூம்ல இருக்குறது ???//

ஃபுல் ஃபர்னிஷ்ட் ரூம் கம்பெனி கொடுத்தது ஹ ஹ ஹா

நன்றி பின்னோக்கி...!

ப்ரியமுடன் வசந்த் said...

// அக்பர் said...
இப்படி கவுத்திட்டிங்களே மக்கா.

எதிர்பாரா திருப்பம்.

ஆமா பண்ணையாருக்கு மாடு பேசுறது எப்படி தெரியும்னு யாரும் கேக்க கூடாது சொல்லிப்புட்டேன் ஆமா. என்றா பசுபதி...
//

பாயிண்ட புடுச்சுட்டீகளே தல...!

நன்றி அக்பர்

ப்ரியமுடன் வசந்த் said...

// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
கதையில வில்லனே வராத போதே நினைச்சேன் . இப்படி எதாவது வில்லங்கம் இருக்குமுன்னு ....

நல்ல திருப்பம் ...

ஆமா பண்ணையார் வரதட்சணை கொடுத்தாரா ....
//

ம்ம் கொடுத்தார் ஒரு மூட்டை புண்ணாக்கு, ரெண்டு வண்டி வைக்கோல் ஹ ஹ ஹா

நன்றி ஸ்டார்ஜன்

ப்ரியமுடன் வசந்த் said...

//tamiluthayam said...
நீங்க எது சொன்னாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்னு நினைச்சேன். என் நம்பிக்கை வீண் போகல.//

இன்னுமா இந்த உலகம் நம்மல நம்புது... அவ்வ்வ்வ்வ்

நன்றி தமிழுதயம்...!

ப்ரியமுடன் வசந்த் said...

// யாழினி said...
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல; அதையும் தாண்டிப் புனிதமானது.... புனிதமானது.... புனிதமானது! :)//

ஆத்தா தாயீ ரொம்ப பிஸியாயிட்டீகளா ரொம்ப எழுதறதில்ல போல ஏஞ்சாமீ..

நன்றி யாழினி...!

ப்ரியமுடன் வசந்த் said...

//அத்திரி said...
)))))))))))
//

இப்பிடியா சிரிக்கிறது ம்ம்

நன்றி அத்திரி...!

ப்ரியமுடன் வசந்த் said...

// இராகவன் நைஜிரியா said...
இந்த கதையில் இருந்து புரிஞ்சது ஒரு விஷயம் என்ன அப்படின்னா...

தம்பிக்கு கல்யாண ஆசை வந்திடுச்சு..
//

ஏண்ணே திரிய கொளுத்தி போடுறீங்க...!

நாம்பாட்ல சிவனேன்னு நிம்மதியா இருக்குறது பிடிக்கலியா?

விட்டா ஜெயிலுக்குள்ள தள்ளிவிட்டுத்தான் மறு வேலை பாப்பீக போல அவ்வ்வ்வ்

நன்றிண்ணே...!

ப்ரியமுடன் வசந்த் said...

// blogpaandi said...
//நான் உங்க வீட்டு லட்சுமி மேல ஆசப்பட்ட நாலுகால் காளை தானே

எதிர்பாராத திருப்பம்.
//

ம்ம் எக்ஸ்பெக்ட்டெட் இருந்தா சுவார்ஸ்யம் இல்லாம போயிடுமே அதான் அன் எக்ஸ்பெக்டெட்...

நன்றி பிலாக் பாண்டி

ப்ரியமுடன் வசந்த் said...

//D.R.Ashok said...
//இந்த கதையில் இருந்து புரிஞ்சது ஒரு விஷயம் என்ன அப்படின்னா...

தம்பிக்கு கல்யாண ஆசை வந்திடுச்சு//

ரிப்பிட்டுப்பா :)
//

நன்றி அசோக் சார்...!

ப்ரியமுடன் வசந்த் said...

// பாலா said...
கொய்யால அடங்க மாட்டியா நீ
//

மாப்ள நீ என்னிக்கு அடக்க ஒடுகமா எழுதுறியோ அன்னிக்குத்தாண்டி நாங்களும் அடங்குவோம் என்ன உங்களுக்கு மட்டுந்தேன் ரவுசு பண்ணத்தெரியுமா?`

நன்றி மாப்ள

ப்ரியமுடன் வசந்த் said...

// ஜீவன்பென்னி said...
முடியலடா சாமீ.
//

ம்ம்

நன்றி ஜீவன் பென்னி :))

ப்ரியமுடன் வசந்த் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
ஐடியா கொஞ்சம் பழசு வசந்த்.. ஆனா வாசிக்க நல்லாயிருக்கு..
//

நான் ஒரு விஜய் ரசிகன் பின்ன எப்டி புதுசா யோசிக்க முடியும் அவ்வ்வ்வ்வ்.....

நன்றி தல...!

ப்ரியமுடன் வசந்த் said...

// நினைவுகளுடன் -நிகே- said...
வித்தியாசமான கற்பனை
நன்றாக சிந்தித்திருக்கிறீர்கள் .
வாழ்த்துக்கள்
//

அது அப்டியே பழகிடுச்சுங்க

நன்றிங்க நி கே

ப்ரியமுடன் வசந்த் said...

//VISA said...
உண்மையாவே நல்லா சிரிக்க வச்சிட்ட....
//

தல நீங்கதான் உண்மையாவே என்னைய ரொம்ப சிரிக்க வச்சுட்டீங்க

ஹ ஹ ஹா

சத்தம் போட்டு சிரிச்சுட்டேன்..

நன்றி விசா சார்...!

ப்ரியமுடன் வசந்த் said...

//Sanjay krishna said...
கதை கேளு கதை கேளு நிஜமான கதை கேளு , சுவையோடு சுகமாக உருவான கதை கேளு....
//

நன்றி சஞ்சய் கிருஷ்ணா...!

ப்ரியமுடன் வசந்த் said...

// thenammailakshmanan said...
நீங்க பிரியமுடன் வசந்தா இல்ல ராமராஜன் தம்பியா

:-)))
//

ஹா ஹா ஹா

லொல்

நன்றிக்கா...!

ப்ரியமுடன் வசந்த் said...

// jothi said...
சான்சே இல்ல,.. எதிர்பார்க்கவே இல்ல,.. கலக்குங்க
//

மிக்க நன்றி ஜோதி...!

ப்ரியமுடன் வசந்த் said...

//Balavasakan said...
நல்ல கதை வசந்த் ....
//

வாசு உங்க போஸ்ட்ல பின்னூட்டம் போடலாம்ன்னு வந்தேன் ம்ஹ்ஹும் பிரச்சனையாயிடுன்னு வந்துட்டேன் அடுத்த வாட்டி முதல் பின்னூட்டம் போட்டுடுறேன்...!

நன்றி வாசு

ப்ரியமுடன் வசந்த் said...

//Thamarai selvi said...
ஹ ஹா!! இன்னும் சிரிச்சிட்டு இருக்கேன்!
//

சிரிங்க சிரிங்க அதுக்காகத்தான் இது மாதிரி எழுதுறேன்

மிக்க நன்றி சகோ...!

ப்ரியமுடன் வசந்த் said...

// சுசி said...
அடப்பாவி..
இப்டிப் பண்ணிட்டீங்களே உபி.

அவ்வ்வ்வவ்வ்வ்.... நான் இந்த முடிவ கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.

உங்களைப் பத்தி நீங்க சொல்லி இருக்கிறதுக்கு..

போடு டங்கரு டங்கரு.. டங்கருனா :)))
//

ம்ம் சுசீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

எப்டி?

நா கான்னா நாமகரணம் ஹ ஹ ஹா

நன்றிக்கா..!

ப்ரியமுடன் வசந்த் said...

// seemangani said...
பணத்துக்கு ஆசைப்பட்டு வீட்டோட மாப்பிள்ளையா இருக்க ஆறறிவு மனுசங்களே சம்மதிக்கும் போது நான் உங்க வீட்டு லட்சுமி மேல ஆசப்பட்ட நாலுகால் காளை தானேன்னு

கலக்கல்ஸ் மாப்ஸ்...

உண்மைய சொல்லு...மாப்ஸ்...சிம்ம்புக்கும் இதுக்கும் ஏதும் சம்பந்தம் இல்லைதானே...

"இருக்கும்டி இருக்கும் எதுக்கும் முதுகுல கொஞ்சம் வெண்ணெய தடவிட்டு வர்றேன் நீயும் தடவிக்கடி மாப்ள"

அட பார்ர்ரா...இது வேறயா...கலக்கல்ஸ் மாப்ஸ்...
//

ம்ம் ரொம்ப சந்தோசம் மாப்ள மிக்க அன்பும் நன்றியும்...!

ப்ரியமுடன் வசந்த் said...

//Patta Patti said...
நல்ல "Twist" வசந்த்....
ஸுப்பர்..
//

நன்றி பட்டா பட்டி சார்...!

ப்ரியமுடன் வசந்த் said...

// சின்ன அம்மிணி said...
//உங்களைத்தான் லொள்ளு சபாவிலே தேடறாங்களாம்!//

ஹஹஹா
//

நன்றிங் சின்னம்மிணிங்...!

ப்ரியமுடன் வசந்த் said...

//நட்புடன் ஜமால் said...
மனுஷ காதல் எழுதியிருந்தியின்னா நாங்க ஏமாந்திருப்போம்

வசந்துன்னா வித்தியாசம்.
//

ஆமாங்ணா உங்கள விடவா?

அவ்வ்வ்வ்

வே கா வ கொளுட்டியேளேண்ணா..

நன்றிங்ணா...!

ப்ரியமுடன் வசந்த் said...

//ஷங்கி said...
குமுதம் ஒரு பக்கக் கதையா?

நடத்துங்க நடத்துங்க!
//
நன்றிங்ணா...!

ப்ரியமுடன் வசந்த் said...

//கலையரசன் said...
இவனுக்கு இனை இங்கு எவனடா...

போடு அடிய போடு... போடு அடிய போடு...

டங்கறு டங்கறு டங்கறுதான்...!

(நடுவுல இருக்கு வரிகள் மட்டுதான் உனக்கு பின்னூட்டமிட்டது)
//

ம்ம்

எப்டினாலும் ஓகேடா

நன்றி மாப்பி..!

ப்ரியமுடன் வசந்த் said...

//சத்ரியன் said...
//சிரிக்ககூடாது நக்கல் பண்ணக்கூடாது ஆமா..//

வசந்த்,

இப்பிடியெல்லாம் கண்டிஷன் போட்டுட்டா... நாங்க சிரிக்காம் இருந்துருவோமா....?

நல்லா கெ’ளப்பறீங்க மக்கா...!
//

வாங்க சத்ரியா

நன்றி ராஸா...!

ப்ரியமுடன் வசந்த் said...

//தியாவின் பேனா said...
ஆகா அருமை//

நன்றி தியா...!

ப்ரியமுடன் வசந்த் said...

// அன்புடன் மலிக்கா said...
எஞ்சாமி நீங்க சம்மதம் சொன்னதே பெரிய விஷயம் பணத்துக்கு ஆசைப்பட்டு வீட்டோட மாப்பிள்ளையா இருக்க ஆறறிவு மனுசங்களே சம்மதிக்கும் போது நான் உங்க வீட்டு லட்சுமி மேல ஆசப்பட்ட நாலுகால் காளை தானேன்னு சொல்லி சம்மதம் சொல்லிட்டு அவங்க ஆள் இருக்குற மாட்டு தொழுவம்பக்கம் பாத்து போய் "செண்பகமே செண்பகமேன்னு "பாட்டு பாட சுபம்...
/

என்னா ஒரு புத்திசாலித்தனம்.. ஹா ஹா ஹா. சகோன்னா சும்மாவா? தூள்..
//

ஹா ஹா ஹா

ரொம்ப நன்றி சகோ...!

ப்ரியமுடன் வசந்த் said...

//ஹர்ஷினி அம்மா said...
என்னங்க வசந்த் கொஞ்சம் நாள் காணாமே போயிட்டு வந்து பாத்த எல்லாமே புதுசா இருக்கே.

/வருகைபுரிந்த கலைக்கண்களுக்கு நன்றி/

..ம்ம்ம் நல்லா இருக்குங்க
//

ஆமாங் எங்கங் போனீங் இவ்ளோ நாளுங்...

நன்றிங் ஹர்ஷிணி அம்மாங்...!

:)

ப்ரியமுடன் வசந்த் said...

//angel said...
ponga sir nanum topic pathutu padika vantha ipdi panitingale
//

படிக்கிற வேலைய விட்டுட்டு பிலாக் படிக்கிறீகளோ ஒழுக்கமா நல்லா படிச்சு நல்ல மார்க் வாங்கும்மா தாயீ...

ப்ரியமுடன் வசந்த் said...

//ஜெட்லி said...
ம்...நடத்து
//

நன்றி சரண்

ப்ரியமுடன் வசந்த் said...

// ஸ்ரீராம். said...
கடைசி வரி ட்விஸ்ட் இருக்கும்னு தெரியும்...என்னே என்பதுதான் சஸ்பென்ஸ்....! நன்றாக இருந்தது...
//

நன்றி ஸ்ரீ ராம்...!

ப்ரியமுடன் வசந்த் said...

// உமா said...
என்னங்க இது....எதோ சீரியஸா இருக்கேன்னு பாத்தா கடைசியில காமடி ஆக்கிட்டீங்களே....
//

ம்ம் நன்றி உமா...!

:)

ப்ரியமுடன் வசந்த் said...

//பூங்குன்றன்.வே said...
வித்தியாசமும்,நகைச்சுவையும் இயல்பா இருக்கு.வசந்த் டச் !!!
//

நன்றி பூங்குன்றன்...!

:)

ப்ரியமுடன் வசந்த் said...

//ஜான் கார்த்திக் ஜெ said...
யப்பா.. உங்க கற்பனைக்கு ஒரு அளவே இல்லாம போச்சு!!! நல்லா இருக்கு!
//

நன்றி கார்த்திக்...!

ப்ரியமுடன் வசந்த் said...

//Kala said...
வசந் காதலிச்ச,காதலிக்கின்ற,காதலிக்கப்
போகிற பெண்ணின் பாடு!!??
கவனமாக இரும்மா ஒரு மாற்றத்துக்காக
அவர் எதையோ தேடப் போகிறாராம்

டும்டும்....டும்..டும்...........
சகலருக்கும் அறியத் தருவது
ஊரு சனங்களே! அத்தனை {வயசுக்கு வந்த}
பசுக்களையும் மறைத்துக் கட்டி
வையுங்கள் இல்லாவிட்டால்.........
ஒரு புதுமைக் காளையால்
ஆபத்துக் காத்திருக்கிறது.

டும்,,,டும்...டும்....டும்......
//

ஆஹா எவ்வளவு நம்பிக்கை எம்மேல இப்ப்டி டேமேஜ் ஆக்கிட்டீகளே

காதலா அப்டின்னா என்னன்னு கொஞ்சம் சொன்னா நல்லாயிருப்பீகக்கா...!

ரொம்ப சிரிக்க வச்சுட்டீங்க கலா மிக்க நன்றி...!

கமலேஷ் said...

திடீர் திருப்பம்.. ரொம்ப அழகா எழுதுறிங்க...
வாழ்த்துக்கள்...

பா.ராஜாராம் said...

எனக்கு ஒரு துப்பாக்கி கொடுத்து அதில் ஆறு ரவை நிரப்பி,உன்னை எதிர்பாராமல் ஏமாற்றியவர்களை பழி வாங்க இந்த ஆறு ரவையையும் உபயோகபடுத்தலாம் என சொன்னால்,..

டுமீல்,டுமீல்,டுமீல்,டுமீல்,டுமீல்,வசந்த் காலி!

இன்னும் ரெண்டு இருக்கே..

போடு இன்னொன்னு வசந்துக்கு.என்னா ரவுசுயா..

"மக்கா,அடுத்து நம்ம டி.ஆர்-பற்றி எழுதிட்டு போறனே,"-வசந்த்.

"போடுறா..தலையில்"என்று போட்டேன்,என் தலையில். ..நான் காலி!

"இது ஒரு சாதல் கதை" என தொடங்கினார் டி.ஆர் பற்றியும் என்னை பற்றியும்,அதே நம் வசந்த்!

priyamudanprabu said...

சிரிக்ககூடாது நக்கல் பண்ணக்கூடாது ஆமா எவ்வளவு நாளைக்குத்தான் அரச்ச மாவையே அரைக்குற மனுசங்க காதல் கதையே படிக்குறதுன்றதுக்காக ஒரு சேஞ்சுக்கு காளையின் காதல் பத்தி எழுதுனது...

////

ஹா ஹா
நல்லா ரசிதேன்

சுரபி said...

Idli - chutney love story padichuttu ithum etho vambana kadhai thanu nenachen...

Uyiratra agrinaila irundhu uyirulla agrinaikku maari irukinga..

Rasikkumpadi irundhadhu...
superrrrrrr........

Anonymous said...

ம்ஹும்ம்ம் சொன்னா கேட்டா தானே...ஏன் இப்படி? நல்லாத்தானே இருந்திங்க?

கிகிகி

ப்ரியமுடன் வசந்த் said...

// kamalesh said...
திடீர் திருப்பம்.. ரொம்ப அழகா எழுதுறிங்க...
வாழ்த்துக்கள்...
//

ரொம்ப நன்றி கமலேஷ்

ப்ரியமுடன் வசந்த் said...

// பா.ராஜாராம் said...
எனக்கு ஒரு துப்பாக்கி கொடுத்து அதில் ஆறு ரவை நிரப்பி,உன்னை எதிர்பாராமல் ஏமாற்றியவர்களை பழி வாங்க இந்த ஆறு ரவையையும் உபயோகபடுத்தலாம் என சொன்னால்,..

டுமீல்,டுமீல்,டுமீல்,டுமீல்,டுமீல்,வசந்த் காலி!

இன்னும் ரெண்டு இருக்கே..

போடு இன்னொன்னு வசந்துக்கு.என்னா ரவுசுயா..

"மக்கா,அடுத்து நம்ம டி.ஆர்-பற்றி எழுதிட்டு போறனே,"-வசந்த்.

"போடுறா..தலையில்"என்று போட்டேன்,என் தலையில். ..நான் காலி!

"இது ஒரு சாதல் கதை" என தொடங்கினார் டி.ஆர் பற்றியும் என்னை பற்றியும்,அதே நம் வசந்த்!
//

ஹா ஹா ஹா

அண்ணா ரொம்ப சிரிச்சுட்டேன்

நன்றி பாரா

ப்ரியமுடன் வசந்த் said...

//பிரியமுடன் பிரபு said...
சிரிக்ககூடாது நக்கல் பண்ணக்கூடாது ஆமா எவ்வளவு நாளைக்குத்தான் அரச்ச மாவையே அரைக்குற மனுசங்க காதல் கதையே படிக்குறதுன்றதுக்காக ஒரு சேஞ்சுக்கு காளையின் காதல் பத்தி எழுதுனது...

////

ஹா ஹா
நல்லா ரசிதேன்
//

நன்றி பிரபு...

:)

ப்ரியமுடன் வசந்த் said...

///சுரபி said...
Idli - chutney love story padichuttu ithum etho vambana kadhai thanu nenachen...

Uyiratra agrinaila irundhu uyirulla agrinaikku maari irukinga..

Rasikkumpadi irundhadhu...
superrrrrrr........
//

நன்றி சுரபி

ப்ரியமுடன் வசந்த் said...

//♥ தூயா ♥ Thooya ♥ said...
ம்ஹும்ம்ம் சொன்னா கேட்டா தானே...ஏன் இப்படி? நல்லாத்தானே இருந்திங்க?

கிகிகி
//

நலமா தூயா?