July 24, 2009

விலங்கு கூடம்

நாம எல்லாரும் பள்ளிக்கு போயி படிச்ச பாடங்கள்

1.தமிழ்

2.ஆங்கிலம்

3.கணக்கு

4.அறிவியல்

5.சமூகவியல்

6.வேதியல்

7.இயற்பியல்

9.விலங்கியல்

10.தாவிரவியல்

11.சமூக அறிவியல்

12.வரலாறு

இப்பிடி நிறைய படிச்சுருக்கோம்

இதே இந்த விலங்குகளும் ஸ்கூலுக்கு

போயிருந்தா அந்த ஸ்கூல் பேர் இப்படித்தான் இருக்குமோ?

அரசினர் பல்லிகூடம்

அரசினர் எறும்புகூடம்

அரசினர் சிங்ககூடம்

அரசினர் புலிக்கூடம்

அரசினர் கலப்பின கூடம்

அரசினர் யானைகூடம்

அரசினர் குதிரைகூடம்

அரசினர் நாய்க்கூடம்

அரசினர் பன்றிக்கூடம்

அரசினர் மாட்டுக்கூடம்

அரசினர் ஆட்டுக்கூடம்

அரசினர் குரங்குகூடம் (ஸ்கூல் தேவையில்ல மரம் போதும் நம்ம மரத்தடியில படிச்ச மாதிரி)

அரசினர் கோழிக்குடம்

அரசினர் புறாக்கூடம்

அரசினர் குருவிக்கூடம்

இப்படி நிறைய கூடங்கள் இருந்திருக்கலாம்



அங்க அவங்க படிச்ச பாடங்கள்

1.மனிதவியல்(நம்ம தவளைய வெட்டுன மாதிரி இவங்க நம்மல வெட்டிருப்பாங்க)

2.தாவிரவியல்(இது மட்டும் இவங்களும் நாமலும் சேர்ந்து படிக்கிறோம்)

3.இரையியல்

4.தாவியல்

5.ஓடுவியல்

6.வேட்டையியல்

7.திண்ணியல்

8.பிடியியல்

9.பாய்தல்

11.தப்பித்தல்

12.அடையியல்

13.பொறியியல்(எஞ்சினியரிங் இல்ல இது எலிக்கு மட்டும்)

14.நன்றியியல் (நாய்க்கு மட்டும்)

15.பிடுங்கியல் (குரங்குக்கு மட்டும்)

இது மாதிரி பாடம் படிச்சுருப்பாங்களோ?

ஆனா இவங்களும் இவங்க அப்பா அம்மாவும் கொடுத்துவச்சவங்கங்க

யூனிஃபார்ம் செலவே கிடையாது......

இவர்தான் ஓவிய ஆசிரியர்





வாத்தியார் இவங்கள அடிக்க முடியாது ஏன்ன நாமலாவது பேசித்தான்

கடிப்போம் இவங்க நிஜமாவே கடிச்சுருவாங்களே.....

இவங்க டூர் போறாங்க



அப்போ அப்போ நம்மல ஸ்கூல்ல ஜூக்கு கூட்டிட்டு போறமாதிரி இவங்கள

ஹுயூமன்க்கு கூட்டிட்டு போவாங்க...

ஸ்கூல் சினிமாக்கு டி ஆர் படத்துக்கு கூட்டிட்டு போவாங்களோ.....

49 comments:

தேவன் மாயம் said...

மூளை வளர்ச்சி ரொம்ப அதிகமாகுது வசந்த்!!

தேவன் மாயம் said...

நடு இராத்திரிப் பதிவா?

குறை ஒன்றும் இல்லை !!! said...

சரி.. ரைட்டு..

Anonymous said...

கற்பனை வலம் அதிகம் இருக்கு வசந்த் உங்களுக்கு ..வாழ்த்துக்கள்..

அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.com

Admin said...

//ஆஹா வசந்த்.... என்னது... உங்க கற்பனை வளத்த பாராட்டுகிறேன்.... எப்படி எல்லாம் யோசிக்கிரிங்க....

விளக்கம்களும் படங்களும் அருமை.... //

Admin said...

//தேவன் மாயம் said...
நடு இராத்திரிப் பதிவா?//


நாடு இரவிலதான் கற்பனை வளம் அதிகமோ....

ஜெட்லி... said...

//ஸ்கூல் சினிமாக்கு டி ஆர் படத்துக்கு கூட்டிட்டு போவாங்களோ.....
//

அவர் பாவம் விட்ருங்க,,,,

ஜெட்லி... said...

நல்ல கற்பனை ஜி....

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மிட் நைட் மசாலா

Ungalranga said...

சூப்பரா இருக்குங்க உங்க கற்பனை.

இப்படிபட்ட வித்தியாச சிந்தனைகள் தான் வேணும் எல்லாருக்கும்.


பாராட்டுக்கள்!!

நட்புடன் ஜமால் said...

அருமை சிந்தனை

மனிதவியல் மற்றும் கடைசி வரி ரொம்ப இரசிச்சேன்.

Anonymous said...

இந்த ரேஞ்சில் போன எங்க போய் நிக்கும்? நடத்துங்க...

தினேஷ் said...

யேண்ணே இப்படி கிளம்பிட்டிய..

நம்ம தவளைய கூறு போட்டது மாதிரி மனுசங்கள்..

யேண்ணே PETAல சேந்துட்டிங்களா?

கலையரசன் said...

அப்ப நம்ம எல்லாரும் மனுசஷங்கன்னு முடிவு பண்ணிட்டீயா ராசா?

SUFFIX said...

//பொறியியல்(எஞ்சினியரிங் இல்ல இது எலிக்கு மட்டும்)//

ஹீ...ஹீ..பொறியுடன் வஸ்ந்த்..

VISA said...

சமீபத்துல உங்கள ZOO பக்கம் பாத்தேன். வீட்டுக்கு போன உடனே பதிவு போட்டுடீங்க போல.கலக்குறீர்ங்க போங்க.....

Suresh Kumar said...

என்ன ஒரு கற்பனை ஆகா சூப்பர் வசந்த்

சம்பத் said...

ஹாய் நண்பா...நல்ல யோசிக்கிறிங்க.....ரொம்ப யோசிச்சு முடி கொட்டிடபோகுது...

துபாய் ராஜா said...

எப்படியெல்லாம் யோசிக்கறாங்கைய்யா

Starjan (ஸ்டார்ஜன்) said...

supppper supper

அப்துல்மாலிக் said...

தல ரொம்பதான் ஓவரா யோசிக்கிரீங்களோ ஆஆஅவ்வ்வ்

யோசிச்சுபார்த்தா கற்பனையயும் தாண்டி ஒருவகையிலே உண்மையாக இருந்தால்.........

கார்த்திகைப் பாண்டியன் said...

:-)))))))

S.A. நவாஸுதீன் said...

ஹா ஹா ஹா. நல்ல கற்பனை. ஸ்போர்ட்ஸ் டே அன்னைக்கு சர்க்கஸ் போன மாதிரி இருக்கும்ல. சரிதான்

வினோத் கெளதம் said...

:))

Menaga Sathia said...

//ஸ்கூல் சினிமாக்கு டி ஆர் படத்துக்கு கூட்டிட்டு போவாங்களோ...// ஏங்க டி.ஆர் உங்களுக்கு எதிரியா?
கலக்கலான பதிவுகள்.இன்னிக்கு எனக்கு மூட் சரியில்லை அப்போ தான் உங்க பதிவை படித்து சிரித்த சிரிப்புக்கு அளவேயில்லை..நல்ல கற்பனை வளம் உங்களுக்கு.

ப்ரியமுடன் வசந்த் said...

//தேவன் மாயம் said...
மூளை வளர்ச்சி ரொம்ப அதிகமாகுது வசந்த்!!//

ஆமாவா சார்?

//தேவன் மாயம் said...
நடு இராத்திரிப் பதிவா?//

நீங்களும் அதே நேரம் பின்னூடம் போட்டீங்கன்னு நினைக்கிறேன் நான் தோஹால இருக்கேன் மூன்று மணி நேரம் வித்யாசம்

அவ்ளோதான் சார்

ப்ரியமுடன் வசந்த் said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
சரி.. ரைட்டு..//

வருகைக்கு மிக்க நன்றி ராஜ்

//Ammu Madhu said...
கற்பனை வலம் அதிகம் இருக்கு வசந்த் உங்களுக்கு ..வாழ்த்துக்கள்..

அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.com
//

படிச்சுட்டேனுங்க அம்ப்வதாவது பதிவு காரட் அல்வா முதல் வருகைக்கு நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

// சந்ரு said...
//ஆஹா வசந்த்.... என்னது... உங்க கற்பனை வளத்த பாராட்டுகிறேன்.... எப்படி எல்லாம் யோசிக்கிரிங்க....

விளக்கம்களும் படங்களும் அருமை.... //

நன்றி சந்ரு

ப்ரியமுடன் வசந்த் said...

//ஜெட்லி said...
நல்ல கற்பனை ஜி....//

நன்றி ஜி

ப்ரியமுடன் வசந்த் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
மிட் நைட் மசாலா//

புரியலயே தல

ப்ரியமுடன் வசந்த் said...

// ரங்கன் said...
சூப்பரா இருக்குங்க உங்க கற்பனை.

இப்படிபட்ட வித்தியாச சிந்தனைகள் தான் வேணும் எல்லாருக்கும்.


பாராட்டுக்கள்!!//

வருகைக்கு மிக்க நன்றி ரங்கா

ப்ரியமுடன் வசந்த் said...

// நட்புடன் ஜமால் said...
அருமை சிந்தனை

மனிதவியல் மற்றும் கடைசி வரி ரொம்ப இரசிச்சேன்.//

நன்றிங்ணா

ப்ரியமுடன் வசந்த் said...

// mayil said...
இந்த ரேஞ்சில் போன எங்க போய் நிக்கும்? நடத்துங்க...//

நிக்காது போய்ட்டே இருக்கும்

ப்ரியமுடன் வசந்த் said...

// சூரியன் said...
யேண்ணே இப்படி கிளம்பிட்டிய..

நம்ம தவளைய கூறு போட்டது மாதிரி மனுசங்கள்..

யேண்ணே PETAல சேந்துட்டிங்களா?
//

ஹேய் போப்பா சிக்கன் துண்ணுட்டே எழுதுனதுப்பா

ப்ரியமுடன் வசந்த் said...

// கலையரசன் said...
அப்ப நம்ம எல்லாரும் மனுசஷங்கன்னு முடிவு பண்ணிட்டீயா ராசா?//
மச்சான் உன்னயப்பத்திதான் சொல்லிட்டு இருக்கேன் உன்னோட இனங்கள பத்திதான்.......

ப்ரியமுடன் வசந்த் said...

//VISA said...
சமீபத்துல உங்கள ZOO பக்கம் பாத்தேன். வீட்டுக்கு போன உடனே பதிவு போட்டுடீங்க போல.கலக்குறீர்ங்க போங்க.....
//

அன்னைக்கு லீவுதான் ......

ப்ரியமுடன் வசந்த் said...

//Suresh Kumar said...
என்ன ஒரு கற்பனை ஆகா சூப்பர் வசந்த்//

நன்றி சுரேஷ்

//சம்பத் said...
ஹாய் நண்பா...நல்ல யோசிக்கிறிங்க.....ரொம்ப யோசிச்சு முடி கொட்டிடபோகுது...//

படிக்குற உங்களுக்கு கொட்டாம இருந்தா சரி

//துபாய் ராஜா said...
எப்படியெல்லாம் யோசிக்கறாங்கைய்யா//

நன்றிப்பா

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
supppper supper//

நன்றி ஸ்டார்ஜன்

//அபுஅஃப்ஸர் said...
தல ரொம்பதான் ஓவரா யோசிக்கிரீங்களோ ஆஆஅவ்வ்வ்

யோசிச்சுபார்த்தா கற்பனையயும் தாண்டி ஒருவகையிலே உண்மையாக இருந்தால்.........//

வேண்டாம் அபு

//கார்த்திகைப் பாண்டியன் said...
:-)))))))//

நன்றி நண்பா

//S.A. நவாஸுதீன் said...
ஹா ஹா ஹா. நல்ல கற்பனை. ஸ்போர்ட்ஸ் டே அன்னைக்கு சர்க்கஸ் போன மாதிரி இருக்கும்ல. சரிதான்//

அட,,, நன்றி நவாஸ்

//வினோத்கெளதம் said...
:))//
நன்றி வினோ

//Mrs.Menagasathia said...
//ஸ்கூல் சினிமாக்கு டி ஆர் படத்துக்கு கூட்டிட்டு போவாங்களோ...// ஏங்க டி.ஆர் உங்களுக்கு எதிரியா?
கலக்கலான பதிவுகள்.இன்னிக்கு எனக்கு மூட் சரியில்லை அப்போ தான் உங்க பதிவை படித்து சிரித்த சிரிப்புக்கு அளவேயில்லை..நல்ல கற்பனை வளம் உங்களுக்கு.//

தாங்க்யூ மேடம்

சுசி said...

சூப்பர் வசந்த்னு உங்க ப்ளாக் பேர மாத்துங்க நீங்க.
ஃப்யூச்சர்ல இது உண்மை ஆகீருமோன்னு பயமா இருக்கு. அப்போ இன்னைக்கு தூக்கத்தில என்ன தவளை வெட்டுமா?

முனைவர் இரா.குணசீலன் said...

வித்தியாசமான சிந்தனை...
படங்கள் மிகவும் அருமையாகவுள்ளள..

மனிதவியல்(நம்ம தவளைய வெட்டுன மாதிரி இவங்க நம்மல வெட்டிருப்பாங்க)

மிகவும் ரசித்தேன்.........

இது நம்ம ஆளு said...

என்ன ஒரு கற்பனை !

ரூம் போட்டு யோசிப்பாங்களோ ?

அருமை

முனைவர் இரா.குணசீலன் said...

/மூளை வளர்ச்சி ரொம்ப அதிகமாகுது வசந்த்!!/


தேவா சார் சொன்னது மாதிரி உங்களுக்கு மூளை வளர்ச்சி அதிகமாகிக்கொண்டே போகிறது...........

தலைக்கு வெளியே வந்துவிடப்போகிறது......

முனைவர் இரா.குணசீலன் said...

/அப்போ அப்போ நம்மல ஸ்கூல்ல ஜூக்கு கூட்டிட்டு போறமாதிரி இவங்கள


ஹுயூமன்க்கு கூட்டிட்டு போவாங்க...


ஸ்கூல் சினிமாக்கு டி ஆர் படத்துக்கு கூட்டிட்டு போவாங்களோ...../

எல்லாம் வீராசாமி படத்துக்குப் போறாங்க போல.......

நாணல் said...

:))) நல்ல கற்பனை...

வழிப்போக்கன் said...

கலக்கல் கற்பனை....

வழிப்போக்கன் said...

கலக்கல் கற்பனை....

வழிப்போக்கன் said...

கலக்கல் கற்பனை....

ஈரோடு கதிர் said...

அருமையிலும் அருமை
//மனிதவியல்(நம்ம தவளைய வெட்டுன மாதிரி இவங்க நம்மல வெட்டிருப்பாங்க)//

உச்சபட்ச அருமை

Anonymous said...

என் ப்ளாக்கில் தங்களின் கருத்து குறித்து மகிழ்ச்சி வசந்த்..

வெஜ் பிஸ்ஸா என்னுடய்ய அம்பதாவது குறிப்பு

//அம்ப்வதாவது பதிவு காரட் அல்வா முதல் வருகைக்கு நன்றி//

BTW என்னோட அறுபதாவது குறிப்பு காரட் ஹல்வா:)நேரம் கிடைக்கும் பொழுது கண்டிப்பாக செய்து பாருங்கள் வசந்த்... உங்கள் டெம்ப்ளேட் நீட்டா இருக்கு..வாழ்த்துக்கள்..

அன்புடன்,
அம்மு.

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி குணா ,வழிப்போக்கன்,சுசி,இது நம்ம ஆளு,கதிர்,அம்மு