July 21, 2009

அஜீத் ரசிகர்களிடம் பிடிக்காத 10


1.எவனப்பாத்தாலும் தல தலன்றது அது அவங்க தெரு பிச்சக்காரனா இருந்தாலும்...


2.அவங்க லவ்வர் விஜய் ரசிகையா இருந்தால் உடனே எனக்கும் விஜய் பிடிக்கும்ன்னு பீலாவுடுறது......

3.பிளேடு பக்கிரி மாதிரி கழுத்துலயும் கையிலயும் பிளேடோட அலையுறது கேட்டா பேஷனாம்.....

4.ஃப்ரீயா எஸ் எம் எஸ் ன்றதுனால கேவலமா ஒரு மெச்சேஜ் டைப் பண்ணி பரப்புறது

5.தியேட்டரையே மூடி மறைக்குற அளவுக்கு பேனர கட்டி அதுல வர்றான் எங்க தல பண்ணப்போறான் உங்கள கொலைன்னு வாசகத்தோட அப்பன் காச காத்துல பறக்க விடுறது.....

6.இப்போ புதுசா ஒரு வார்த்தை வேற சொல்லிக்கிறாய்ங்க ஐ ஆம் பேக்குன்னு அவங்களே அவங்கள தப்பா சொல்லிக்கிறாய்ங்க......

7.விஜயும் அஜீத்தும் ஒண்ணா சேந்துடுவாங்க போல ஆனா இவங்க முறைக்குறது முனியாண்டி முழிக்கிறது மாதிரி ஒரு கேவல மான லுக்......

8.எந்த சுவத்தப்பாத்தாலும் விஜயப்பத்தி அசிங்க அசிங்கமா கிறுக்குறது அது பொது இடமுன்னு கூட பாக்காம...... நாய் மூத்திரம் போனது மாதிரி...

9. ஏழு பேர் அஜீத் ரசிகர்களும் ஒரு விஜய் ரசிகரும் ஃப்ரண்டா இருந்தா போதும் இவங்க அடிக்குற கிண்டலுக்கு அளவே இருக்காது......


10.படம் பாக்கமயே படத்த பத்தி தப்பா பேசுறது......
60 comments:

நட்புடன் ஜமால் said...

ஏன் ராஸா ஏன்

நம்ம ‘தல’ப்பா ...

butterfly Surya said...

அட...

இது நல்லாயிருக்கு..

லேஅவுட் அருமை..

அப்பாவி முரு said...

//ஏழு பேர் அஜீத் ரசிகர்களும் ஒரு விஜய் ரசிகரும் ஃப்ரண்டா இருந்தா போதும் இவங்க அடிக்குற கிண்டலுக்கு அளவே இருக்காது......//

இது சொந்த அனுபவமா?

iniyavan said...

நீங்களும் களத்துல இற்றங்கிட்டேளா?

biskothupayal said...

"பிடிகாத 10
பிடிச்ச 10"
எங்கபாத்தாலும்
அளபர ஆரம்பிசிட்டாங்கய

Admin said...

//'இனியவன்' என். உலகநாதன் said...
நீங்களும் களத்துல இற்றங்கிட்டேளா?//அது எப்பவோ இறங்கியாச்சுதே..

ஆஹா... உங்கள எப்படி பாராட்டலாம்... வசந்த் வார்த்தையே வருதில்ல...

சுசி said...

//ஏழு பேர் அஜீத் ரசிகர்களும் ஒரு விஜய் ரசிகரும் ஃப்ரண்டா இருந்தா போதும் இவங்க அடிக்குற கிண்டலுக்கு அளவே இருக்காது.....//

இது என் சொந்த அனுபவம் வசந்த்.

Menaga Sathia said...

நல்லா சொன்னிங்க வசந்த்!!

கார்க்கிபவா said...

அடி தூள் சகா..

பின்னிட்டிங்க..

சுந்தர் said...
This comment has been removed by a blog administrator.
கலையரசன் said...

உனக்கு தைரியம் அதிகம்..
அதைவிட நேர்மை ரொம்பபப அதிகம்.

S.A. நவாஸுதீன் said...

இந்த வாரம் 10 ஸ்பெஷலா. நீங்க உங்க பங்குக்கு கலக்குங்க வசந்த்

Anbu said...

nalla irukku anna

keep it up..

இராகவன் நைஜிரியா said...

நாங்கெல்லாம் எல்லா எடத்திலேயும் ஓட்டும் போட்டு, பின்னூட்டமும் போடுவோமில்ல...

ம்...ம்... நடக்கட்டும்

லோகு said...

//1.எவனப்பாத்தாலும் தல தலன்றது அது அவங்க தெரு பிச்சக்காரனா இருந்தாலும்...//

பிச்சைக்காரனையா?? இல்லையே, நாங்கள் விஜயையோ விஜய் ரசிகர்களையோ அப்படி கூப்பிடுவது இல்லையே..

//2.அவங்க லவ்வர் விஜய் ரசிகையா இருந்தால் உடனே எனக்கும் விஜய் பிடிக்கும்ன்னு பீலாவுடுறது......//
ஆமா அப்படி சொல்லிட்டு போய், சர்ச் ல பாவ மன்னிப்பு கேப்போம், சாமிக்கு கிடாய் வெட்டுவோம்.. பெரிய பாவம் இல்லையா..

//3.பிளேடு பக்கிரி மாதிரி கழுத்துலயும் கையிலயும் பிளேடோட அலையுறது கேட்டா பேஷனாம்.....//
ஆமா உங்களுக்கு இதெல்லாம் பேசன் இல்லை.. ஊட்டி பிச்சைக்காரன் மாதிரி கலர் கலரா சட்டைக்கு மேல சட்டை போடறதுதானே உங்களுக்கு பேசன்..
//4.ஃப்ரீயா எஸ் எம் எஸ் ன்றதுனால கேவலமா ஒரு மெச்சேஜ் டைப் பண்ணி பரப்புறது//
சொந்தமா யோசிக்க துப்பில்லாம அதையே பேர மாத்தி அனுப்பறது உங்க வேலை.. சொந்தமா ஒரு SMS கூட எழுத தெரியாத உங்க கூட்டத்துக்கு..
//5.தியேட்டரையே மூடி மறைக்குற அளவுக்கு பேனர கட்டி அதுல வர்றான் எங்க தல பண்ணப்போறான் உங்கள கொலைன்னு வாசகத்தோட அப்பன் காச காத்துல பறக்க விடுறது.....//
நாங்க அப்பன் காச வீனாக்கிறோம்.. உங்களுக்கு உங்க தலைவரே காசு கொடுத்து வருங்கால முதல்வர்னு பேனர் வைக்க சொல்லிடுவார்.. நீங்க இந்த விசயத்துல கெத்துதான்..
//6.இப்போ புதுசா ஒரு வார்த்தை வேற சொல்லிக்கிறாய்ங்க ஐ ஆம் பேக்குன்னு அவங்களே அவங்கள தப்பா சொல்லிக்கிறாய்ங்க......//
கில்லி விளையாட்டுல, அடி வாங்கி தூர போய் விழர சின்ன குச்சிக்கு தான் கில்லி நு பேரு.. அது தெரியாம.. நாங்கெல்லாம் கில்லி தெரியுமா... அப்படின்னு சொல்லிட்டு அலைவீங்களே.. அதுக்கு இது ஒன்னும் மோசம் இல்லை..
/7.விஜயும் அஜீத்தும் ஒண்ணா சேந்துடுவாங்க போல ஆனா இவங்க முறைக்குறது முனியாண்டி முழிக்கிறது மாதிரி ஒரு கேவல மான லுக்......//
உங்கள நாங்க மட்டும் இல்ல.. ஊரே அப்படித்தான் பாக்குது..
//8.எந்த சுவத்தப்பாத்தாலும் விஜயப்பத்தி அசிங்க அசிங்கமா கிறுக்குறது அது பொது இடமுன்னு கூட பாக்காம...... நாய் மூத்திரம் போனது மாதிரி...
//
நல்லா படுச்சு பாருங்க.. அது உங்க ஆளு பட டைட்டிலா இருந்தாலும் இருக்கும்.. போக்கிரி, பரதேசி, தெருப்பொறுக்கி அது மாதிரி..
//9. ஏழு பேர் அஜீத் ரசிகர்களும் ஒரு விஜய் ரசிகரும் ஃப்ரண்டா இருந்தா போதும் இவங்க அடிக்குற கிண்டலுக்கு அளவே இருக்காது......//

தமிழ் நாட்டுலேயே 7:1 அளவுலதான் உங்க ஆளுங்க இருக்காங்க..

//10.10.படம் பாக்கமயே படத்த பத்தி தப்பா பேசுறது......//
எப்படியும் கேவலமாத்தான் இருக்கும், அத பார்த்தா என்ன.. பாக்காட்டி என்ன..

லோகு said...

பின்னூட்டங்கள் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது.. ஆட்சேபனை இல்லாவிட்டால் மட்டும் பிரசுரிக்கவும்..

Anbu said...

உங்களுடைய கருத்துரை அனைத்துக்கும் பதில் போட்டுவிட்டேன் அண்ணா..

மறுபடியும் சொல்றேன் நான் சொன்ன அனைத்தும் நகைச்சுவைக்காகவே எழுதப்பட்டது..

நான் விஜய் ரசிகனும் இல்லை அஜித் ரசிகனும் இல்லை...

உங்களுடைய பதிவு ரசிக்கும்படியாக உள்ளது..

ப்ரியமுடன் வசந்த் said...

//நட்புடன் ஜமால் said...
ஏன் ராஸா ஏன்

நம்ம ‘தல’ப்பா ...//

அப்டியாங்ணா விட்ருலாமுங்ணா......

லோகு said...

//Anbu said...


மறுபடியும் சொல்றேன் நான் சொன்ன அனைத்தும் நகைச்சுவைக்காகவே எழுதப்பட்டது..
//

ஏன் ராசா.. இவ்வளோ பயப்படுற.. அவர் என்ன அடிக்கவா போறாரு...

//
நான் விஜய் ரசிகனும் இல்லை அஜித் ரசிகனும் இல்லை...

//
அப்புறம் எதுக்கு உனக்கு இந்த வீர விளையாட்டு.. இது ரத்த பூமின்னு தெரியாத உனக்கு...

அப்பாவி முரு said...

இங்க சிவப்பு சாயம் சிந்திக்கிடக்கா?

இல்லை, ரத்தமே தானா?

Karthik said...

:))

வால்பையன் said...

இரண்டு ரசிகர்களுக்குமே பொருந்துற மாதிரி இருக்கே!

குறை ஒன்றும் இல்லை !!! said...

It is a Common Template ..

just find and Replace with any Two useless actors.. It might suits !!!

Beski said...

இன்னைக்கி ஒரே அடிதடியா இருக்கு!
---
ஆனால், ஒரு கட்டுக்குள் அடித்துக் கொள்கிறீர்கள். நல்லாத்தான் இருக்கு.

ஜெட்லி... said...

//ஐ ஆம் பேக்குன்னு //

செம ஆப்பு.....

இன்றையில் இருந்து உங்களை பின்தொடருகிறேன்....

சிநேகிதன் அக்பர் said...

ஏன் வசந்த் இப்படி.

Admin said...

இங்க என்ன நடக்குது...

தினேஷ் said...

வன்மயா கண்டிக்கிறேன் உங்களை..

ப்ரியமுடன் வசந்த் said...

// வண்ணத்துபூச்சியார் said...
அட...

இது நல்லாயிருக்கு..

லேஅவுட் அருமை..//

thanks pa

jothi said...

தலன்னு சொல்லிட்டு கொல பண்ண வேண்டியது,
திலகம் சொல்லிட்டு கலகம் பண்ண வேண்டியது,..

போய் எல்லோரும் ஜோதில்ல படம் பாருங்கப்பு,.
ஆருக்கும் சண்டையே வராது,..

(தியேட்டர்க்கு பேரு வைக்கிறானுங்க பாரு,..சாவடிகிறதுக்கினே,.)

Anonymous said...

அங்க அவங்க என்னமோ ஒற்றுமையாத் தான் இருக்காங்க... நாம் தான்.........

ப்ரியமுடன் வசந்த் said...

//அப்பாவி முரு said...
//ஏழு பேர் அஜீத் ரசிகர்களும் ஒரு விஜய் ரசிகரும் ஃப்ரண்டா இருந்தா போதும் இவங்க அடிக்குற கிண்டலுக்கு அளவே இருக்காது......//

இது சொந்த அனுபவமா?//


நஹி

ப்ரியமுடன் வசந்த் said...

// 'இனியவன்' என். உலகநாதன் said...
நீங்களும் களத்துல இற்றங்கிட்டேளா?//

ஆமாங்கோ நன்றிங்கோ..

ப்ரியமுடன் வசந்த் said...

// biskothupayal said...
"பிடிகாத 10
பிடிச்ச 10"
எங்கபாத்தாலும்
அளபர ஆரம்பிசிட்டாங்கய//

ஆமாங்க....... நன்றிங்க....

ப்ரியமுடன் வசந்த் said...

// சந்ரு said...
//'இனியவன்' என். உலகநாதன் said...
நீங்களும் களத்துல இற்றங்கிட்டேளா?//அது எப்பவோ இறங்கியாச்சுதே..

ஆஹா... உங்கள எப்படி பாராட்டலாம்... வசந்த் வார்த்தையே வருதில்ல...//

ஆதரவுக்கு நன்றி சந்ரு

ப்ரியமுடன் வசந்த் said...

// சுசி said...
//ஏழு பேர் அஜீத் ரசிகர்களும் ஒரு விஜய் ரசிகரும் ஃப்ரண்டா இருந்தா போதும் இவங்க அடிக்குற கிண்டலுக்கு அளவே இருக்காது.....//

இது என் சொந்த அனுபவம் வசந்த்.//

சும்மாவாவிட்டீங்க.........

ப்ரியமுடன் வசந்த் said...

// Mrs.Menagasathia said...
நல்லா சொன்னிங்க வசந்த்!!//

வாங்க மேடம் ஆதரவிற்கு நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

// கார்க்கி said...
அடி தூள் சகா..

பின்னிட்டிங்க..//

உங்கள விடவா?

ப்ரியமுடன் வசந்த் said...

// கலையரசன் said...
உனக்கு தைரியம் அதிகம்..
அதைவிட நேர்மை ரொம்பபப அதிகம்.//

உனக்கும்தான் ஆப்பு.....

SUBBU said...

//நான் விஜய் ரசிகனும் இல்லை அஜித் ரசிகனும் இல்லை...//

அப்படின்னா விஜய் ரசிகர்களிடம் பிடிக்கத 10 போட வேண்டியதுதான

சப்ராஸ் அபூ பக்கர் said...

//7.விஜயும் அஜீத்தும் ஒண்ணா சேந்துடுவாங்க போல ஆனா இவங்க முறைக்குறது முனியாண்டி முழிக்கிறது மாதிரி ஒரு கேவல மான லுக்......///

பாவம் நம்ம பசங்க.... பித்துப் பிடித்து அலையிறானுங்க....

ப்ரியமுடன் வசந்த் said...

// S.A. நவாஸுதீன் said...
இந்த வாரம் 10 ஸ்பெஷலா. நீங்க உங்க பங்குக்கு கலக்குங்க வசந்த்//

thanks navaas

ப்ரியமுடன் வசந்த் said...

Anbu said...
nalla irukku anna

keep it up..//

இந்த பதிவு போட காரணமே நீதானப்பா...

ப்ரியமுடன் வசந்த் said...

// இராகவன் நைஜிரியா said...
நாங்கெல்லாம் எல்லா எடத்திலேயும் ஓட்டும் போட்டு, பின்னூட்டமும் போடுவோமில்ல...

ம்...ம்... நடக்கட்டும்//

நன்றி சார்

ப்ரியமுடன் வசந்த் said...

// லோகு said...
பின்னூட்டங்கள் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது.. ஆட்சேபனை இல்லாவிட்டால் மட்டும் பிரசுரிக்கவும்..//

நீங்களே சொல்லீட்டீங்க சொன்னதெல்லாம் நகைச்சுவைன்னு அப்பறமென்ன?

ப்ரியமுடன் வசந்த் said...

//Karthik said...
:))//


நாங்க சண்ட போட்டா உங்களுக்கு சிரிப்பா இருக்கு......

ப்ரியமுடன் வசந்த் said...

// வால்பையன் said...
இரண்டு ரசிகர்களுக்குமே பொருந்துற மாதிரி இருக்கே!
//

வருகைக்கு நன்றி அருண்

ப்ரியமுடன் வசந்த் said...

// குறை ஒன்றும் இல்லை !!! said...
It is a Common Template ..

just find and Replace with any Two useless actors.. It might suits !!!//

ஒகே ஒக்கே......

ப்ரியமுடன் வசந்த் said...

//எவனோ ஒருவன் said...
இன்னைக்கி ஒரே அடிதடியா இருக்கு!
---
ஆனால், ஒரு கட்டுக்குள் அடித்துக் கொள்கிறீர்கள். நல்லாத்தான் இருக்கு.//

நன்றி எவனோ ஒருவன்

ப்ரியமுடன் வசந்த் said...

//
ஜெட்லி said...
//ஐ ஆம் பேக்குன்னு //

செம ஆப்பு.....

இன்றையில் இருந்து உங்களை பின்தொடருகிறேன்....//

நன்றிப்பா,,,,

ப்ரியமுடன் வசந்த் said...

// அக்பர் said...
ஏன் வசந்த் இப்படி.//

என்ன பண்றது?

ப்ரியமுடன் வசந்த் said...

//சூரியன் said...
வன்மயா கண்டிக்கிறேன் உங்களை..//

எப்பிடி?

ப்ரியமுடன் வசந்த் said...

//jothi said...
தலன்னு சொல்லிட்டு கொல பண்ண வேண்டியது,
திலகம் சொல்லிட்டு கலகம் பண்ண வேண்டியது,..

போய் எல்லோரும் ஜோதில்ல படம் பாருங்கப்பு,.
ஆருக்கும் சண்டையே வராது,..

(தியேட்டர்க்கு பேரு வைக்கிறானுங்க பாரு,..சாவடிகிறதுக்கினே,.)//

ஜோதி தியேட்டர்ல இப்போல்லாம் நல்ல படம்தான் போடுறாங்கலாமே..

ப்ரியமுடன் வசந்த் said...

//தமிழரசி said...
அங்க அவங்க என்னமோ ஒற்றுமையாத் தான் இருக்காங்க... நாம் தான்.........//

ரொம்ப சீப்பா இருக்குல்ல தமிழ்......

ப்ரியமுடன் வசந்த் said...

// SUBBU said...
//நான் விஜய் ரசிகனும் இல்லை அஜித் ரசிகனும் இல்லை...//

அப்படின்னா விஜய் ரசிகர்களிடம் பிடிக்கத 10 போட வேண்டியதுதான//

அதான் அங்க ஒருத்தர் போட்டுட்டாரே வாழ்க கார்த்திகேய பாண்டியன்

ப்ரியமுடன் வசந்த் said...

// சப்ராஸ் அபூ பக்கர் said...
//7.விஜயும் அஜீத்தும் ஒண்ணா சேந்துடுவாங்க போல ஆனா இவங்க முறைக்குறது முனியாண்டி முழிக்கிறது மாதிரி ஒரு கேவல மான லுக்......///

பாவம் நம்ம பசங்க.... பித்துப் பிடித்து அலையிறானுங்க....//

நன்றி சஃப்ராஸ்

Admin said...

நம்ம தளபதி பக்கம் எல்லோரும் இருக்கிறாங்க போல...

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

. said...

யப்பா... பயமா இருக்குங்க எனக்கு உங்க comment form அஹ பாத்தா... என்ன? இப்டி அடிச்சிக்காத கொரியா இருக்கு இரு தரப்பு வாதங்களும்?? சரி, நான் சொல்ல வந்த விஷயத்த சொல்லிடறேனுங்க.. உங்க comments ah எல்லாம் படிச்சி இருக்கேனுங்க நானு சிலரோட blog ல... நல்ல கருத்து ஏதாவது சொல்லி இருப்பீங்க... ஆனா.. அதென்னங்க எனக்கு மட்டும் அப்படி ஒரு comment? அதாங்க.. என்னோட "... யாராச்சும் என் முடியைக் காப்பாத்துங்களேன்..."

sari sari... nadaththunga..!!

விக்னேஷ்வரி said...

சரியா சொன்னீங்க வசந்த்.