March 30, 2010

About Me...

மனித வலைப்பதிவர்களின் அபவுட்மீ நீங்க பாத்ததுதான் கொஞ்சம் சேஞ்சுக்கு நம்ம சே என்னுடைய சொந்தபந்தங்களின் அபவுட் மீ விளக்கங்கள் இதோ உங்களுக்காக...

1.முதலாவதாக www.adalarasi.com என்ற வலைத்தள சொந்தக்காரி செல்வி.ஆடலரசியின் அபவுட் மீ விளக்கம்....




2.அடுத்து வருபவர் www.chicken65.com என்ற வலைத்தள சொந்தக்காரி குருவம்மாவின் அபவுட் மீ விளக்கம்...



3.அடுத்ததாக வருபவர் www.lollol.com தளத்தின் சொந்தக்காரர் திரு.பல்லுக்காரன்...



4.அடுத்தவர் www.deer.com என்ற தளத்தின் சொந்தக்காரர் திரு குணா அவர்களின் அபவுட் மீ விளக்கம்....





5.அடுத்தவர் நமக்கு மிகவும் பரிட்சையமானவர் www.kakka.com என்ற தளத்தின் சொந்தக்காரர் திருமதி.கருப்பாயி அவர்கலின் அபவுட் மீ விளக்கம்...



6.அடுத்தவர் www.chainchellaayi.com என்ற தளத்தின் உரிமையாளரும் பிரபல ரவுடியுமான திருமதி chain செல்லாயியின் அபவுட் மீ விளக்கம்...




7.அடுத்து வருபவர் www.vettaikkaaran.com என்ற தளத்தின் உரிமையாளர் திரு . ஆதவன் ஆப்ரிக்கா பற்றிய அபவுட் மீ விளக்கம்...




8.அடுத்து வருபவர் www.kaathupaiyan.com என்ற தள உரிமையாளர் திரு,காதுப்பையனி அபவுட் மீ விளக்கம்...




9.அடுத்தவர் குற்றால நாயகன் www.sirangkudansinrasu.com தள உரிமையாளர் திரு. சின்ராசுவின் அபவுட் மீ விளக்கம்...





44 comments:

இராகவன் நைஜிரியா said...

தம்பி வசந்தா... இது மாதிரி பதிவு எல்லாம் எப்படி போடுவது என்று எனக்கும் சொல்லிக் கொடுப்பா..

இப்படி கலக்கறீயா..

சூப்பர் தம்பி..

இராகவன் நைஜிரியா said...

ஹை.. ரொம்ப நாள் கழிச்சு மீ த ஃபர்ஸ்ட்.

Santhini said...

இந்த மாதிரி போஸ்ட் போடறது நீங்க ஒருத்தர்தான்னு நினைக்கிறேன் ...
எல்லோரும் சொல்ற மாதிரி பாராட்டி பாராட்டி வாய் வலிச்சுடுமோ!!
எப்பவும்போல கலக்கறீங்க/சிரிக்கவும் வைக்கிறீங்க வசந்த் !

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Super Vasanth.

Thenammai Lakshmanan said...

வழக்கம் போல் சிரிப்ஸ் வசந்த்

சீமான்கனி said...

கலக்கி..கலக்கி கலக்கி...புடிக்க மாப்பி...எல்லோருக்கும் பெயர் பொருத்தமா இருக்கு...ஆனா யாரையோ விட்டுட்ட போல...

Chitra said...

about காதுபையன் is the best one. ha,ha,ha,ha,ha.....

Raghu said...

சிக்க‌ன் 65வும், செயின் செல்லாயியும் சூப்ப‌ர் :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

superappu.....

sathishsangkavi.blogspot.com said...

Vasanth.........

Very Interesting........
Super............

Nathanjagk said...

படங்கள் ​வெகு சிரத்தையாக ​செஞ்சிருக்கீங்க..! சபாஷ்!

பத்மா said...

எல்லாம் ரசிக்கும் படி இருக்கு

VISA said...

அந்த பல்லுக்காரன் போட்டோ சூப்பர்.
செயின் செல்லாயியோட வசனம் எஙயோ கேட்ட மாதிரி இருக்கே!!!

சைவகொத்துப்பரோட்டா said...

அனைவரும், ரொம்ப நல்லாவே சொல்லி
இருக்காங்க.

ராமலக்ஷ்மி said...

நல்லா யோசிக்கிறீங்க:)! ஆடலரசி படம் ரொம்ப அழகு.

திவ்யாஹரி said...

ஆடலரசி, கோழி குருவம்மா, கொம்புடன் குணா, காதுப்பையன், சிறந்குடன் சின்ராசு.. நல்லா தான் பேர் வைக்கிறீங்க.. :)

Prathap Kumar S. said...

யோவ் மாப்பி...கடைசில உன் போட்டோவை ஏன் போட்ட...அதைத்தான் எற்கனவே உன் புரொபைல்ல போட்டிருக்கியே...ரொம்பத்தான் தற்புக்ழச்சி ஜாஸ்திவே உமக்கு....

சென்ஷி said...

செம்ம கலாய் :)))

நாடோடி said...

எல்லாம் ந‌ல்லா இருக்கு..

KUTTI said...

பதிவு பட்டாசு... BOSS...

வாழ்த்துக்கள்....

மனோ

Rajeswari said...

நல்ல கற்பனை வளம்.

வாழ்த்துக்கள்

தமிழ் உதயம் said...

உங்க கற்பனை திறன் கடலினும் பெரிசு. வரவேற்க்க தக்க கற்பனை.

சத்ரியன் said...

வசந்த்,

உங்கிட்ட எல்லாரும் மாட்டிக்கிறாங்களே. எப்படி?

S Maharajan said...

கலக்கல் வசந்த்

kavisiva said...

ஆடலரசி said

என்னோட அழகான ஃபோட்டோ போட்டதற்கு ரொம்ப நன்றி வசந்த். அடிக்கடி ப்ளாக் பக்கம் டான்ஸ் பார்க்க வாங்க.

கோழி குருவம்மா said

எனக்கான "அபவுட் மீ" நல்லா எழுதியிருக்கீங்க நன்றி. ஆனா என்னோட பேரை குருவம்மானு போட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். எனக்கு அந்த பேர் புடிக்கல :(

பல்லுக்காரன் said

thanx vasanth. its cool man.

மின்மினி RS said...

அசத்தலா இருக்கு வசந்த் சார்..வித்யாசமான சிந்தனை.

சாந்தி மாரியப்பன் said...

வித்தியாசத்தின் இன்னொரு பெயர் 'வசந்த்'. பல்லுக்காரன் ஸ்டெயிலா இருக்கார்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

சிரிச்சி சிரிச்சி... கலக்கல். அசத்துங்க வசந்த்.

Anonymous said...

அசத்தல் வசந்த்

சிநேகிதன் அக்பர் said...

தினம் தினம் வித்தியாசம். அதுதான் வசந்த்.

பனித்துளி சங்கர் said...

பிரியமுடன் என்று சொல்லிவிட்டு இப்படியெல்லாம் கொலை வெறியுடன் எழுதக்கூடாது ஆமா !

கலக்கல் பதிவு பகிர்வுக்கு நன்றி !

க.பாலாசி said...

கரிமேடு கருப்பாயியும், சிரங்கோடு சின்ராசுவும் சூப்பருங்க..

Menaga Sathia said...

கலக்கல் வசந்த்!!

சுசி said...

உங்க உடன் பிறவா உடன் பிறப்பா இருக்கிறத எண்ணி ரொம்ப பெருமைப்படறேன் வசந்த்..
அவ்வ்வ்..

//நம்ம சே என்னுடைய சொந்தபந்தங்களின் அபவுட் மீ விளக்கங்கள் இதோ உங்களுக்காக...//
ஆவ்வ்வ்..

வானம் கீழ வந்து பூமி மேல போச்சுன்னா எல்லாரும் உங்கள மாதிரியே யோசிக்க ஆரம்பிச்சிடுவாங்கப்பா..

அப்போ நல்லவளுக்கு நீங்க யாரு??

Ahamed irshad said...

www.படங்களுடன்வசந்த்.Com

அருமை.

நீங்க தோஹாவிலா நானுந்தான்.....

Subankan said...

ஆகா, நம்மளப்பற்றியும் ஏதாச்சும் சொல்லணும் பாஸ்

ரசித்தேன்

Anonymous said...

ஓட்டு போட்டாச்சு வசந்த்.கலக்கல் பதிவு..

ஸாதிகா said...

தங்களுக்கு நான் கொடுத்து இருக்கும் கிரீடத்தை பெற்றுக்கொள்ளவும்.

http://shadiqah.blogspot.com/2010/04/blog-post.html

Anonymous said...

உங்க கற்பனைத் திறனை கொஞ்சம் எனக்கும் கடனாக தரவும்...எப்படிப்பா இப்படி? ரியலி சுப்பர்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

Kala said...

அருமையான படங்களுடன் அசத்தல்
எப்படி வசந்த் இப்படியெல்லாம்?
எனக்குத் தெரியும்!!......

Priya said...

கலக்கலா இருக்கு!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கோழி...குருவம்மா தான் மேல் விளக்கு (I mean HIGHLIGHT)... தொங்கிகிட்டே யோசிப்பாங்களோ
அசத்தலா இருக்கு, இன்னும் உங்க சொந்தம் பந்தம் மக்கமாரு பத்தி எல்லாம் படிக்க காத்து கொண்டு இருக்கிறோம், எழுதுங்க பிரதர்

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

hahhaa :))))))

பின்னோக்கி said...

எப்படித்தான் இவ்வளவு யோசிக்கிறீங்களோ... படங்கள் அவ்வளவு பொருத்தம். டிசைனிங் கற்றிருக்கிறீர்களா ?